Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

2,819 புதிய தாதிய உத்தியோகத்தர்களுக்கு நியமனம்: 76 பேருக்கு விசேட தர பதவி உயர்வு கடிதங்கள் அலரி மாளிகையில் வழங்கி வைப்பு! න හෙදියන් 2,819 දෙනෙකුට පත්වීම්: 76 දෙනෙකුට විශේෂ ශ්‍රේණියේ උසස්වීම් අලරි මන්දිරයේදී ප්‍රදානය කෙරෙයි! 2,819 New Nursing Appointments Awarded: 76 Promoted to Special Grade at Temple Trees!







சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் இயங்கும் தாதிய கல்லூரிகளில் மூன்று வருட உயர் டிப்ளோமா பாடநெறியைப் பூர்த்தி செய்த 2020ஆம் ஆண்டு மாணவர் தாதியர் குழாத்தைச் சேர்ந்த 2,819 பயிலுனர்கள், மூன்றாம் தர தாதிய உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 


இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நவம்பர் 01ஆம் திகதி காலை அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது, வைத்தியசாலை சேவையில் பணியாற்றி வரும் முதலாம் தரத்தைச் சேர்ந்த 76 தாதிய உத்தியோகத்தர்களுக்கு விசேட தர தாதிய உத்தியோகத்தர்களாகப் பதவி உயர்த்தப்பட்டதற்கான கடிதங்களும் கையளிக்கப்பட்டன. 


நாட்டின் விரிவடைந்து வரும் சுகாதார சேவைகளுக்குத் தேவையான மனிதவளத்தைப் பூர்த்தி செய்தல், தாதிய சேவையில் நிலவும் வெற்றிடங்களைக் குறைத்தல் மற்றும் மக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்குதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த நியமனங்களும் பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / சுகாதாரம் மற்றும் அரச நிர்வாகம்


සෞඛ්‍ය හා ජනමාධ්‍ය අමාත්‍යාංශය යටතේ පවතින හෙදි විද්‍යාලවල වසර තුනක උසස් ඩිප්ලෝමා පාඨමාලාව සම්පූර්ණ කළ 2020 කණ්ඩායමේ ශිෂ්‍ය හෙදියන් 2,819 දෙනෙකු තෙවන ශ්‍රේණියේ හෙදි නිලධාරීන් ලෙස පත්කර ඇත. 


ඔවුන් සඳහා වන පත්වීම් ලිපි නොවැම්බර් 01 වන දින උදෑසන අලරි මන්දිරයේ පැවැති විශේෂ උත්සවයකදී ප්‍රදානය කරන ලදී. මෙහිදී රෝහල් සේවයේ නිරත පළමු ශ්‍රේණියේ හෙදි නිලධාරීන් 76 දෙනෙකු සඳහා විශේෂ ශ්‍රේණියේ හෙදි නිලධාරීන් ලෙස උසස්වීම් ලබාදීමේ ලිපිද භාරදෙන ලදී.


දිවයින පුරා ව්‍යාප්ත වන සෞඛ්‍ය සේවාව සඳහා අවශ්‍ය මානව සම්පත සම්පූර්ණ කිරීම, හෙදි සේවයේ පවතින පුරප්පාඩු අවම කිරීම සහ ජනතාවට ගුණාත්මක සෞඛ්‍ය සේවාවක් ලබාදීමේ අරමුණින් මෙම පත්වීම් සහ උසස්වීම් ලබාදී තිබේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / සෞඛ්‍ය සහ රාජ්‍ය පාලනය


A total of 2,819 trainee nurses from the 2020 batch, who successfully completed their three-year Higher Diploma course at Nursing Colleges under the Ministry of Health and Mass Media, have been appointed as Grade III Nursing Officers.


The appointment letters were handed over at a special ceremony held at Temple Trees on the morning of November 01. Simultaneously, promotion letters were awarded to 76 Grade I Nursing Officers currently serving in the hospital sector, elevating them to Special Grade Nursing Officers.


These appointments and promotions have been granted with the objectives of fulfilling the human resource requirements of the expanding national healthcare service, reducing existing vacancies in the nursing cadre, and delivering quality healthcare services to the public.


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Health and Public Administration

Comments