Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

மஹியங்கனை மக்களுக்கு 7,500 தென்னங்கன்றுகள் விநியோகம்: வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கைத் திட்டம் தீவிரமாக முன்னெடுப்பு! මහියංගණය ජනතාවට තෙන්න පැළ 7,500 ක් බෙදා දෙයි: ගෙවතු වගා ව්‍යාපෘතිය වේගවත් කෙරෙයි! 7,500 Coconut Seedlings Distributed to People in Mahiyanganaya for Home Gardening Project!







நாட்டின் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், வீட்டுத் தோட்டங்களில் தென்னைப் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்காக மஹியங்கனை பிரதேச மக்களுக்கு 7,500 தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.


பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையினால் முன்னெடுக்கப்படும், வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கைக்காக 5 இலட்சம் தென்னங்கன்றுகளை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, மஹியங்கனை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கான தென்னங்கன்றுகள் விநியோக நிகழ்வு நேற்று (01) மஹியங்கனை பல்நோக்குக் கட்டடத்தில் நடைபெற்றது.


வீட்டுத் தோட்டங்களில் தென்னைப் பயிர்ச்செய்கையைப் பரவலாக்குவதுடன், தேசிய தேங்காய் உற்பத்திக்கு மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். இந்நிகழ்வில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுதத் பாலகல்ல, மஹியங்கனை பிரதேச சபைத் தலைவி சட்டத்தரணி உபேக்ஷா விஜேதுங்க, செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / விவசாயம் மற்றும் அபிவிருத்தி


දිවයිනේ පොල් නිෂ්පාදනය ඉහළ නැංවීමේ අරමුණින් ගෙවතු වගාව ප්‍රවර්ධනය කිරීම සඳහා මහියංගණය ප්‍රදේශයේ ජනතාව වෙත තෙන්න පැළ 7,500 ක් බෙදා දීමට පියවර ගෙන තිබේ.


වැවිලි සහ ප්‍රජා සූලභසාධන අමාත්‍යාංශය යටතේ ක්‍රියාත්මක වන පොල් වගා කිරීමේ මණ්ඩලය විසින් සංවිධානය කරනු ලබන ගෙවතු වගාව සඳහා තෙන්න පැළ ලක්ෂ 5 ක් බෙදා දීමේ ජාතික ව්‍යාපෘතිය යටතේ මෙම වැඩසටහන ක්‍රියාත්මක කර ඇත. මේ අනුව, මහියංගණය ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ ජනතාව සඳහා පැළ බෙදා දීමේ උත්සවය ඊයේ (01) මහියංගණය බහුකාර්ය ගොඩනැගිල්ලේදී පැවැත්විණි.


ගෙවතු තුළ පොල් වගාව ව්‍යාප්ත කිරීම සහ ජාතික පොල් නිෂ්පාදනය සඳහා ජනතා දායකත්වය ලබා ගැනීම මෙහි ප්‍රධාන අරමුණ වේ. මෙම අවස්ථාවට බදුල්ල දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රී සුදත් බාලගල්ල, මහියංගණය ප්‍රාදේශීය සභා සභාපතිනී නීතිඥ උපේක්ෂා විජේතුංග, ලේකම්වරුන් ඇතුළු රාජ්‍ය නිලධාරීන් සහ ප්‍රදේශවාසීන් රැසක් එක්ව සිටියහ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / කෘෂිකර්මය සහ සංවර්ධනය


In an effort to boost national coconut production and encourage home gardening, 7,500 coconut seedlings were distributed to residents in the Mahiyanganaya area.


This initiative was carried out under the national project to distribute 500,000 coconut seedlings for home cultivation, organized by the Coconut Cultivation Board under the Ministry of Plantation and Community Infrastructure. Accordingly, the distribution event for residents of the Mahiyanganaya Divisional Secretariat Division took place yesterday (01) at the Mahiyanganaya Multipurpose Building.


The primary objectives of this project are to expand coconut cultivation in home gardens and increase public participation in national coconut output. The event was attended by Badulla District Member of Parliament Sudath Balagalla, Chairperson of the Mahiyanganaya Pradeshiya Sabha Attorney-at-Law Upeksha Wijetunge, secretaries, government officials, and local residents.


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Agriculture and Development

Comments