Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

இன்று தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைத்து அன்பு உறவுகளுக்கும் எனது இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


இன்று தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைத்து அன்பு உறவுகளுக்கும் எனது இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


இந்த இனிய தீபாவளித் திருநாள் உங்கள் இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி, அமைதி, அன்பு, ஒற்றுமை மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும்.


மத நல்லிணக்கமும், மனிதநேயமும், சகோதரத்துவமும் நம் சமூகத்தில் என்றும் நிலைத்திருக்கட்டும்.


அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


அன்புடன்,

ரஹீம்

பணிப்பாளர்


KR TV LANKAN VOICE (Pvt) Ltd


KR TV Network

KR TV Network Sinhala

KR TV Network English


www.krtvlankanvoice.lk

Comments