முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு - லண்டன் தனிப்பட்ட பயணத்தால் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு! හිටපු ජනාධිපති රනිල් වික්රමසිංහට එරෙහි නඩුව අද විභාගයට - ලන්ඩන් පෞද්ගලික සංචාරයක් හේතුවෙන් රජයට මූල්ය පාඩුවක් සිදුකළ බවට චෝදනා! Case Against Former President Ranil Wickremesinghe Taken Up Today - Accused of Causing Financial Loss to Government Over London Private Trip!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (11) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், தனது மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகத் தனிப்பட்ட பயணமாக லண்டன் சென்றதன் மூலம் அரசாங்கத்திற்கு 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / அரசியல் மற்றும் சட்ட அமலாக்கம்
හිටපු ජනාධිපති රනිල් වික්රමසිංහට එරෙහිව අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව විසින් ගොනු කර ඇති නඩුව අද (11) කොළඹ කොටුව මහේස්ත්රාත් අධිකරණයේදී යළි විභාගයට ගැනීමට නියමිතව තිබේ.
ජනාධිපතිවරයා ලෙස කටයුතු කළ සමයේදී, සිය බිරිඳ වන මෛත්රී වික්රමසිංහගේ පදවි ප්රදානෝත්සවයට සහභාගී වීම සඳහා පෞද්ගලික සංචාරයක් ලෙස ලන්ඩන් වෙත යාම මගින් රජයට මිලියන 15 කට අධික මූල්ය පාඩුවක් සිදුකළ බවට චෝදනා එල්ල වී ඇත. ඒ සම්බන්ධයෙන් හිටපු ජනාධිපති රනිල් වික්රමසිංහ සහ හිටපු ජනාධිපති ලේකම් සමන් ඒකනායක යන අයට එරෙහිව චෝදනා ගොනු කර තිබීම විශේෂත්වයකි.
වාර්තාකරු: ෆර්හානා බදුරුදීන්
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / දේශපාලන සහ නීතිය බලාත්මක කිරීම
The case filed by the Criminal Investigation Department against former President Ranil Wickremesinghe is scheduled to be taken up for hearing today (11) at the Colombo Fort Magistrate's Court.
He is accused of causing a financial loss of over 15 million rupees to the government by undertaking a private trip to London during his tenure as President to attend his wife Maithri Wickremesinghe's graduation ceremony. Charges have been brought forward against both former President Ranil Wickremesinghe and former Presidential Secretary Saman Ekanayake in connection with this incident.
Reporter: Farhana Bathurudeen
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Political and Law Enforcement

Comments