ஹட்டனில் பெருமழை: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட லொறி - பசறை வீதியில் மண்சரிவால் போக்குவரத்துப் பாதிப்பு! හටන්හි අධික වර්ෂාව: ලොරියක් ගංවතුරට ගසාගෙන යයි - පස්සconflict පාරේ පස්කඳු කඩාවැටීමෙන් ගමනාගමනයට බාධා! Heavy Rains in Hatton: Lorry Swept Away in Floods, Landslides Disrupt Passara-Wellawaya Road!
ஹட்டன் பகுதியில் இன்று (நவம்பர் 09) மாலை பெய்த பெருமழை காரணமாக அப்பகுதியின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், ஹட்டன் - நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்று வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், வலயக் கல்வி அலுவலகம் மற்றும் புகையிரத நிலைய அதிபரின் பணிமனைக்குள்ளும் வெள்ள நீர் புகுந்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, பசறை – எல்ல – வெல்லவாய பிரதான வீதியின் மாவூசாகொல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வீதிக்குக் குறுக்கே மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக அந்த வீதியூடான வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மரங்களை அறுத்து அகற்றி, வீதியைச் சீரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / வானிலை மற்றும் இயற்கை அசம்பாவிதங்கள்
හැටන් ප්රදේශයට අද (නොවැම්බර් 09) පස්වරුවේ ඇදහැලුනු අධික වර්ෂාව හේතුවෙන් ප්රදේශ රැසක් ජලයෙන් යටවී ඇති අතර, හැටන් - නුවරඑළිය ප්රධාන මාර්ගයේ පස්කඳු කඩාවැටීමක්ද සිදුව තිබේ. මාර්ගයේ නවත්වා තිබූ ලොරි රථයක් ගංවතුරට ගසාගෙන ගොස් ඇති අතර, කලාප අධ්යාපන කාර්යාලයට සහ දුම්රිය ස්ථානාධිපති කාර්යාලයටද ජලය ගලා ඒමෙන් හානි සිදුව ඇත.
මේ අතර, පස්සර - ඇල්ල - වැල්ලවාය ප්රධාන මාර්ගයේ මාවුස්සාගොල්ල ප්රදේශයේ සිදුවූ පස්කඳු කඩාවැටීමක් සහ ගසක් කඩාවැටීම හේතුවෙන් එම මාර්ගයේ වාහන ගමනාගමනයට දැඩි බාධා එල්ල වී තිබේ. අවහිරතා ඉවත් කර මාර්ගය යථා තත්ත්වයට පත්කිරීමේ කටයුතු මේ වන විට සිදුකෙරෙමින් පවතී.
වාර්තාකරු: ෆර්හානා බදුරුදීන්
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / කාලගුණය සහ ස්වාභාවික ආපදා
Heavy torrential rains in the Hatton area today (November 09) evening caused widespread flooding, while landslides were reported along the Hatton-Nuwara Eliya main road. A lorry parked on the roadside was swept away by floodwaters, while water inundated the Zonal Education Office and the Station Master's office, causing damage to property.
Meanwhile, vehicular traffic along the Passara - Ella - Wellawaya main road was severely disrupted in தே
Maussagolla area due to landslides and fallen trees across the road. Clearance operations are currently underway to restore normal traffic flow.
Reporter: Farhana Badurdeen
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Weather and Natural Disasters
Comments