சென்னை அருகே 'முரசு' புயல்: வட தமிழகம் மற்றும் சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை! චෙන්නායි ආසන්නයේ 'මුරසු' සුළි කුණාටුව: උතුරු දෙමළ්නාඩුවට සහ චෙන්නායි වෙත තද වැසි අනතුරු ඇඟවීම්! Cyclone 'Murasu' Near Chennai: Heavy Rainfall Warning Issued for Chennai and North Tamil Nadu!
வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்குப் பகுதியில் மையம் கொண்டிருந்த 'முரசு' புயல், தீவிரப் புயலாக வலுவடைந்து வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.
செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் இந்திய வானிலை மையத்தின் (IMD) தரவுகளின்படி, இப்புயல் சென்னைக்குக் கிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் நகர்ந்து சென்று தெற்கு ஆந்திரக் கரையை நோக்கிச் செல்கிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் தொடர்ச்சியாகப் பலத்த மற்றும் மிக கனமழை பெய்து வருகின்றது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - அனைத்துலகச் செய்தி / வானிலை மற்றும் அனர்த்த எச்சரிக்கை
බංගලාදේශ බොක්කේ මධ්යම සහ නිරිතදිග දෙසින් පැවති 'මුරසු' සුළි කුණාටුව, බලවත් සුළි කුණාටුවක් දක්වා වර්ධනය වී වයඹ දෙසට ගමන් කරමින් පවතී.
කෘත්රිම උපග්රහ ඡායාරූප සහ ඉන්දියානු කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුවේ (IMD) වාර්තාවලට අනුව, මෙම සුළි කුණාටුව චෙන්නායි නගරයට කිලෝමීටර් 200 ක් පමණ නැගෙනහිරින් ආන්ද්ර ප්රදේශ් වෙරළ තීරය දෙසට ගමන් කරයි. මේ හේතුවෙන් චෙන්නායි, තිරුවල්ලූර්, චෙංගල්පට්ටු ඇතුළු උතුරු දෙමළ්නාඩුවේ ප්රදේශ රැසකට තද වැසි ඇද හැලෙමින් පවතී. ආරක්ෂිත පියවරක් ලෙස චෙන්නායි හි පාසල් සඳහාද නිවාඩු ලබා දී ඇත.
වාර්තාකරු: පර්හානා බදුරුදීන්
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - ජාත්යන්තර පුවත් / කාලගුණය සහ ආපදා අනතුරු ඇඟවීම්
Cyclone 'Murasu' over the Bay of Bengal has intensified into a severe cyclonic storm and is tracking northwestwards towards the south Andhra Pradesh coast.
Satellite imagery and updates from the India Meteorological Department (IMD) indicate that the system moved close to Chennai—about 200 km east-northeast of the city—bringing heavy to very heavy rainfall across Chennai and northern Tamil Nadu districts including Tiruvallur, Chengalpattu, and Kancheepuram. In light of the intense rain forecast and waterlogging, local authorities in Chennai declared a holiday for schools as a precautionary measure.
Reporter : Farhana Badurdeen
KR TV Network / KR TV Lankan Voice - International News / Weather and Disaster Alerts
Comments