Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

பெல்மடுல்ல வாராந்த சந்தை வளாகத்தில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் திடீர் கண்காணிப்பு விஜயம்! පැල්මඩුල්ල සතිපොළ පරිශ්‍රයේ නියෝජ්‍ය අමාත්‍ය සුන්දරලිංගම් ප්‍රදීප් මහතා නිරීක්ෂණ චාරිකාවක! Deputy Minister Sundaralingam Pradeep Inspects Pelmadulla Weekly Fair Complex!












பெல்மடுல்ல வாராந்த சந்தை வளாகத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமான அபிவிருத்திப் பணிகள் குறித்து நேரில் கண்டறிவதற்காக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் அக்டோபர் 31ஆம் திகதி கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.


இவ்விஜயத்தின் போது அவர் சந்தை வளாகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டதுடன், அங்குள்ள வியாபாரிகளைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டுறிந்து சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இந்நிகழ்வில் பெல்மடுல்ல பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி தர்மசிரி மாணிப்புர, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / பிராந்திய அபிவிருத்தி


පැල්මඩුල්ල සතිපොළ පරිශ්‍රයේ වත්මන් තත්ත්වය සහ එහි සිදුකළ යුතු සංවර්ධන කටයුතු පිළිබඳව සොයා බැලීම සඳහා නියෝජ්‍ය අමාත්‍ය සුන්දරලිංගම් ප්‍රදීප් මහතා ඔක්තෝබර් 31 වන දින නිරීක්ෂණ චාරිකාවක නිරත විය.


මෙම චාරිකාවේදී සතිපොළ පරිශ්‍රයේ පහසුකම් නිරීක්ෂණය කළ ඔහු, එහි වෙළෙඳුන් හමුවී ඔවුන්ගේ ගැටලු පිළිබඳව සාකච්ඡා කර සුහද කතාබහකද නිරත විය. මෙම අවස්ථාවට පැල්මඩුල්ල ප්‍රාදේශීය සභාවේ සභාපති නීතිඥ ධර්මසිරි මාණිප්පුර මහතා, මහජන නියෝජිතයින් සහ රාජ්‍ය නිලධාරීන් රැසක් එක්ව සිටියහ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / ප්‍රාදේශීය සංවර්ධනය


Deputy Minister Sundaralingam Pradeep conducted an inspection visit on October 31 to evaluate the current conditions of the Pelmadulla weekly fair complex and assess necessary developmental needs.


During the visit, the Deputy Minister inspected the market facilities and engaged in a cordial discussion with local traders to understand their concerns. Pelmadulla Pradeshiya Sabha Chairman Attorney-at-Law Dharmasiri Manippura, public representatives, and government officials were present during the event.


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Regional Development

Comments