பாலமுனை பிரதேச வைத்தியசாலையின் புதிய பொறுப்பு வைத்திய அதிகாரியாக Dr. எம்.என்.எம். நிப்கான் நியமனம்! පාලමුන ප්රාදේශීය රෝහලේ නව ස්ථාන භාර වෛද්ය නිලධාරී (MOIC) ලෙස වෛද්ය එම්.එන්.එම්. නිප්කාන් පත්වෙයි! Dr. M.N.M. Nifkan Appointed as New Medical Officer in Charge (MOIC) of Palamunai Regional Hospital!
பாலமுனை பிரதேச வைத்தியசாலையின் புதிய பொறுப்பு வைத்திய அதிகாரியாக (Medical Officer in Charge – MOIC) Dr. எம்.என்.எம். நிப்கான் (M.B.B.S.) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வைத்தியசாலையில் நான்கு வருடங்களுக்கும் மேலாகப் பொறுப்பு வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றி வந்த Dr. கிரிதரன் இடமாற்றம் பெற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்றதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக Dr. எம்.என்.எம். நிப்கான் புதிய பொறுப்பு வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டுப் பொறுப்பேற்றுள்ளார். புதிய பொறுப்பு வைத்திய அதிகாரியின் தலைமையில் பாலமுனை பிரதேச வைத்தியசாலையின் மருத்துவச் சேவைகளும் அபிவிருத்திப் பணிகளும் மேலும் சிறப்பாக முன்னெடுக்கப்படவுள்ளன.
செய்தியாளர்: அஜ்மல்கான்
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / சுகாதாரம் மற்றும் சமூகம்
පාලමුන ප්රාදේශීය රෝහලේ නව ස්ථාන භාර වෛද්ය නිලධාරී (MOIC) ලෙස වෛද්ය එම්.එන්.එම්. නිප්කාන් (M.B.B.S.) මහතා පත් කර තිබේ.
මෙම රෝහලේ වසර හතරකට වැඩි කාලයක් ස්ථාන භාර වෛද්ය නිලධාරියා ලෙස සේවය කළ වෛද්ය ගිරිදරන් මහතා මඩකලපුව ශික්ෂණ රෝහල වෙත ස්ථාන මාරුවීමෙන් පසුව, ඒ වෙනුවට වෛද්ය එම්.එන්.එම්. නිප්කාන් මහතා මෙසේ නව ස්ථාන භාර වෛද්ය නිලධාරියා ලෙස පත්වීම් ලබා ඇත. නව ස්ථාන භාර වෛද්ය නිලධාරීවරයාගේ නායකත්වය යටතේ පාලමුන ප්රාදේශීය රෝහලේ සෞඛ්ය සේවාවන් සහ සංවර්ධන කටයුතු තවදුරටත් සාර්ථකව සිදු කරනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
වාර්තාකරු: අජ්මල්ඛාන්
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / සෞඛ්යය සහ සමාජය
Dr. M.N.M. Nifkan (M.B.B.S.) has been appointed as the new Medical Officer in Charge (MOIC) of the Palamunai Regional Hospital.
Following the transfer of Dr. Giritharan, who served as the MOIC for over four years, to the Batticaloa Teaching Hospital, Dr. M.N.M. Nifkan has stepped into the position. Under the leadership of the new MOIC, the medical services and development initiatives at Palamunai Regional Hospital are expected to be further enhanced.
Reporter : Ajmalkhan
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Health and Society

Comments