Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

ஆசியாவுக்கான முதல் புலமைப்பரிசில் பெற்ற இலங்கையர்: கலாநிதி சுரேன் ராகவனின் கல்விப் பயணம் குறித்த அறியப்படாத தகவல்கள்! ආසියාව සඳහා වූ පළමු ශිෂ්‍යත්වය දිනාගත් ශ්‍රී ලාංකිකයා: ආචාර්ය සුරේන් රාඝවන්ගේ අධ්‍යාපනික ගමන පිළිබඳ නොදන්නා තොරතුරු! First Sri Lankan to Receive Asian Scholarship: Unknown Facts About Dr. Suren Raghavan's Academic Journey!



அரசியல்வாதியாகவும் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநராகவும் அறியப்படும் கலாநிதி சுரேன் ராகவனின் (Dr. Suren Raghavan) கல்விப் பயணத்தில் பலருக்கும் தெரியாத சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தின் University of Kent பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையில் முதுகலை பட்டப்படிப்பைத் தொடர்வதற்காக, ஆசியாவுக்கான முதலாவது James Madison Trust Scholarship அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


இலங்கையில் கூட்டாட்சி முறைமை சாத்தியமா? என்ற தலைப்பில் அவர் மேற்கொண்ட முதுகலை ஆய்வுக்குச் சிறப்புத் தரமும் (Distinction) கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு கலாநிதி பட்டப்படிப்புக்காக அதே அறக்கட்டளையின் மற்றொரு புலமைப்பரிசிலையும் பெற்ற அவர், 2008 முதல் 2011 வரையான காலப்பகுதியில் பிரித்தானிய அரசின் Overseas Research Students Award (ORSAS) புலமைப்பரிசிலையும் pவென்றெடுத்தார். அரசியல், இன உறவுகள், சமாதானப் பேச்சுவார்த்தைகள் மற்றும் இலங்கையின் இனப் பிரச்சினை தொடர்பான ஆய்வுகளில் அவர் ஈடுபட்டதற்குப் பின்னால் இத்தகைய சர்வதேசக் கல்விப் பயணம் இருந்துள்ளதை Oxford Centre for Buddhist Studies வெளியிட்டுள்ள அவரது கல்வி அறிமுகம் உறுதிப்படுத்துகிறது.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / கல்வி மற்றும் அரசியல்


දේශපාලනඥයෙකු සහ උතුරු පළාත් හිටපු ආණ්ඩුකාරවරයෙකු ලෙස ප්‍රකට ආචාර්ය සුරේන් රාඝවන් මහතාගේ අධ්‍යාපනික ගමන පිළිබඳව බොහෝ දෙනෙකු නොදන්නා රසවත් තොරතුරු රැසක් අනාවරණය වී තිබේ. එංගලන්තයේ University of Kent හි දේශපාලනය සහ ජාත්‍යන්තර සබඳතා පිළිබඳ පශ්චාත් උපාධිය හැදෑරීම සඳහා ආසියාව වෙනුවෙන් ලබා දුන් ප්‍රථම James Madison Trust Scholarship ශිෂ්‍යත්වය ඔහු වෙත හිමිව ඇත.


ශ්‍රී ලංකාව තුළ ෆෙඩරල් ක්‍රමයක් සාර්ථක විය හැකිද? යන මාතෘකාව යටතේ ඔහු සිදු කළ පශ්චාත් උපාධි පර්යේෂණය සඳහා විශිෂ්ට සාමාර්ථයක් (Distinction) හිමිවිය. මෙයට අනුගාමීව 2008 වසරේදී ආචාර්ය උපාධිය සඳහා ද එම භාරයෙන්ම තවත් ශිෂ්‍යත්වයක් හිමිකරගත් ඔහු, 2008 සිට 2011 දක්වා කාලය තුළ බ්‍රිතාන්‍ය රජයේ Overseas Research Students Award (ORSAS) ශිෂ්‍යත්වය ද දිනාගත්තේය. දේශපාලනය, ජනවාර්ගික සබඳතා, සාම සාකච්ඡා සහ ශ්‍රී ලංකාවේ ජනවාර්ගික ගැටලුව පිළිබඳ පර්යේෂණවල ඔහු නිරත වීම පිටුපස මෙවැනි ජාත්‍යන්තර අධ්‍යාපනික පසුබිමක් පැවැති බව Oxford Centre for Buddhist Studies විසින් නිකුත් කරන ලද ඔහුගේ අධ්‍යාපනික පැතිකඩ මඟින් තහවුරු කෙරේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / අධ්‍යාපන සහ දේශපාලන


Interesting and lesser-known facts have surfaced regarding the academic journey of Dr. Suren Raghavan, a well-known politician and former Governor of the Northern Province. He was awarded the first-ever James Madison Trust Scholarship for Asia to pursue a Master's degree in Politics and International Relations at the University of Kent in the United Kingdom.


His postgraduate thesis, titled whether a federal system is feasible in Sri Lanka, earned a Distinction. Following this accomplishment, he secured another scholarship from the same trust in 2008 for his doctoral studies, alongside receiving the British government's Overseas Research Students Award (ORSAS) between 2008 and 2011. His academic profile published by the Oxford Centre for Buddhist Studies confirms that this extensive international academic journey laid the foundation for his research on politics, ethnic relations, peace negotiations, and Sri Lanka's ethnic conflict.


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Education and Politics

Comments