மாகாண சபைத் தேர்தலை நடத்துவது எப்படி? - அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கோரல்! පළාත් සභා මැතිවරණය පවත්වන්නේ කෙසේද? - අමාත්ය විජිත හේරත්ගේ ප්රධානත්වයෙන් දේශපාලන පක්ෂවලින් අදහස් විමසයි! How to Conduct Provincial Council Elections? - Views Sought from Political Parties Under the Chairmanship of Minister Vijitha Herath!
மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது தொடர்பில் பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்களும் முன்மொழிவுகளும் பெறப்பட்டுள்ளன. அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடிய விசேட குழுக் கூட்டத்திலேயே இந்தக் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
இதன்போது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), ஈரோஸ் ஜனநாயக முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் தமது முன்மொழிவுகளை முன்வைத்தனர். மாகாண சபைத் தேர்தல் முறைமை, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்தும் குறித்த சிறப்புக் குழு விரிவாக ஆராய்ந்துள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / அரசியல் மற்றும் தேர்தல் விவகாரங்கள்
පළාත් සභා මැතිවරණය කුමන ඡන්ද ක්රමයක් යටතේ පැවතිය යුතුද" යන්න සම්බන්ධයෙන් විවිධ දේශපාලන පක්ෂවල අදහස් සහ යෝජනා ලබාගෙන තිබේ. අමාත්ය විජිත හේරත් මහතාගේ ප්රධානත්වයෙන් පාර්ලිමේන්තුවේදී මෑතකදී රැස්ވި විශේෂ කමිටු රැස්වීමේදී මෙම අදහස් ලබා ගන්නා ලදී.
මෙහිදී ඊලාම් ජනතා විමුක්ති පෙරමුණ (EPRLF), ඊරෝස් ප්රජාතන්ත්රවාදී පෙරමුණ සහ ඊලාම් ජනතා ප්රජාතන්ත්රවාදී පක්ෂය (EPDP) යන පක්ෂවල නියෝජිතයෝ තම යෝජනා ඉදිරිපත් කළහ. පළාත් සභා මැතිවරණ ක්රමය, කාන්තා සහ යරුන් සඳහා වන රාජකීය නියෝජනය ඇතුළු කරුණු කිහිපයක් පිළිබඳව මෙම කමිටුව විසින් සාකච්ඡා කරන ලදී.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / දේශපාලන සහ මැතිවරණ කටයුතු
Views and proposals from various political parties have been gathered regarding the electoral system under which Provincial Council elections should be conducted. These insights were obtained during a special committee meeting recently convened in Parliament under the chairmanship of Minister Vijitha Herath.
During the meeting, representatives of the Eelam People's Revolutionary Liberation Front (EPRLF), the EROS Democratic Front, and the Eelam People's Democratic Party (EPDP) presented their respective proposals. The committee extensively reviewed matters concerning the provincial council electoral system and political representation for women and youth.
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Political and Electoral Affairs






Comments