Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

சீனாவில் மரதன் போட்டியில் போக்குவரத்துப் பொலிஸாகப் பணியாற்றிய மனித உருவ ரோபோக்கள்! චීනයේ මාරතන් තරඟයේදී ගමනාගමන පොලිස් නිලධාරීන් ලෙස කටයුතු කළ මානවරූපී රොබෝවරු! Humanoid Robots Deployed as Traffic Police at Marathon in China!







சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள Zhejiang மாகாணத்தின் Hangzhou நகரில் நடைபெற்ற 2026 ஹாங்சோ மரதன் போட்டியின்போது, மனித உருவம் கொண்ட ரோபோக்கள் போக்குவரத்துப் பொலிஸாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.


Hangxing No.2 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்கள், Huanglong விளையாட்டு மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தைக் கண்காணித்ததுடன், தன்னாட்சி ரோந்துப் பணிகள், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான எச்சரிக்கைகள் மற்றும் பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தல் உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டன. இந்த ஆண்டு மரதன் போட்டியில் போக்குவரத்து முகாமைத்துவப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக இவை அமைந்திருந்தன.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - அனைத்துலகச் செய்தி / தொழில்நுட்பம் மற்றும் அறிவியல்


චීනයේ නැගෙනහිර සෙජියැං (Zhejiang) පළාතේ හැංජෝ (Hangzhou) නගරයේ පැවැති 2026 හැංජෝ මාරතන් තරඟය අතරතුරදී මානවරූපී රොබෝවරුන් ගමනාගමන පොලිස් රාජකාරි සඳහා යොදවා තිබේ.


Hangxing No.2 ලෙස නම් කර ඇති මෙම රොබෝවරුන් හුවැංලොන්ග් (Huanglong) ක්‍රීඩා මධ්‍යස්ථානය අවට ප්‍රදේශවල ගමනාගමනය නිරීක්ෂණය කිරීම, ස්වයංක්‍රීය මුර සංචාරයන්හි නිරත වීම, මාර්ග නීති උල්ලංඝනය කිරීම් පිළිබඳ අවවාද කිරීම සහ මහජනතාවගේ ප්‍රශ්නවලට පිළිතුරු දීම ඇතුළු කටයුතුවල නිරත විය. මෙවර මාරතන් තරඟයේ ගමනාගමන කළමනාකරණ කටයුතුවලදී ප්‍රධාන ආකර්ෂණයක් බවට මෙම රොබෝවරු පත්ව තිබුණි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - ජාත්‍යන්තර පුවත් / තාක්ෂණය සහ විද්‍යාව


Humanoid robots were deployed as traffic police during the 2026 Hangzhou Marathon held in Hangzhou, Zhejiang Province, East China.


Designated as Hangxing No.2, these robots monitored traffic around the Huanglong Sports Center, conducted autonomous patrols, issued warnings for traffic violations, and answered questions from the public. They emerged as one of the major highlights of traffic management efforts at this year's marathon event.


KR TV Network / KR TV Lankan Voice - International News / Technology and Science

Comments