Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

இலங்கையின் நிதித்துறை மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் (IFC) ஆதரவு! ශ්‍රී ලංකාවේ මුදල් ක්ෂේත්‍රයේ සහ ආර්ථික සංවර්ධනයට IFC සහාය! IFC Pledges Support for Sri Lanka's Financial Sector and Economic Development!




தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவுக்கும், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (International Finance Corporation – IFC) பிராந்திய உப தலைவர் சர்வேஷ் சூரி (Sarvesh Suri) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் அக்டோபர் 30ஆம் திகதி நிதி அமைச்சில் நடைபெற்றது.


இந்தக் கலந்துரையாடலின்போது, இலங்கையின் நிதித்துறையை அபிவிருத்தி செய்வதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை நிலையானதாகவும் அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையிலும் வளர்ச்சியடையச் செய்வதற்கும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) ஆதரவைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.


நாட்டின் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை வலுப்படுத்துதல், நிதி அமைப்பை நவீனமயமாக்குதல் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான முதலீடுகளை ஈர்த்தல் ஆகிய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / பொருளாதாரம் மற்றும் நிதித்துறை


කම්කරු අමාත්‍ය සහ මුදල්, ක්‍රමසම්පාදන නියෝජ්‍ය අමාත්‍ය ආචාර්ය අනිල් ජයන්ත ප්‍රනාන්දු මහතා සහ ජාත්‍යන්තර මුදල් සංස්ථාවේ (International Finance Corporation – IFC) කලාපීය උප සභාපති සර්වේෂ් සූරි (Sarvesh Suri) මහතා ප්‍රමුඛ නියෝජිත පිරිස අතර විශේෂ සාකච්ඡාවක් ඔක්තෝබර් 30 වන දින මුදල් අමාත්‍යාංශයේදී පැවැත්විණි.


මෙම සාකච්ඡාවේදී ශ්‍රී ලංකාවේ මුදල් ක්ෂේත්‍රය සංවර්ධනය කිරීම සහ මෙරට ආර්ථිකය ස්ථාවර මෙන්ම සැමට ප්‍රතිලාභ ලැබෙන පරිදි වර්ධනය කිරීම සඳහා ජාත්‍යන්තර මුදල් සංස්ථාවේ (IFC) සහාය ලබාගත හැකි මාර්ග පිළිබඳව විශේෂ අවධානය යොමු විය.


කුඩා හා මාධ්‍ය පරිමාණ ව්‍යවසායකයින් බලගැන්වීම, මුදල් පද්ධතිය නවීකරණය කිරීම සහ තිරසාර ආර්ථික වර්ධනය සඳහා ආයෝජන ආකර්ෂණය කර ගැනීම කෙරෙහිද මෙහිදී දීර්ඝ ලෙස සාකච්ඡා කෙරිණි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / ආර්ථිකය සහ මුදල් ක්ෂේත්‍රය


A special discussion was held on October 30 at the Ministry of Finance between Dr. Anil Jayantha Fernando, Minister of Labour and Deputy Minister of Finance and Planning, and a delegation led by Sarvesh Suri, Regional Vice President of the International Finance Corporation (IFC).


The meeting focused specifically on pathways to leverage support from the IFC to develop Sri Lanka's financial sector and foster sustainable, inclusive economic growth across the country.


Deliberations also touched upon empowering small and medium-sized enterprises (SMEs), modernizing the financial infrastructure, and attracting vital investments to bolster long-term economic stability.


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Economy and Financial Sector

Comments