Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் பாடத்திட்டம் குறித்து நாடளாவிய விழிப்புணர்வுத் திட்டம் ஆரம்பம் - மூன்று கட்டங்களாகப் பயிற்சிகள்! නව අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ සහ විෂයමාලාව පිළිබඳ දීපව්‍යාප්ත දැනුවත් කිරීමේ වැඩසටහන ඇරඹේ - අදියර තුනක් යටතේ පුහුණුවීම්! Nationwide Awareness Program on New Education Reforms and Curriculum Begins - Training Conducted in Three Phases!







இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் திருத்தப்பட்ட தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (Revised National Curriculum Framework) குறித்து கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களைத் தெளிவுபடுத்தும் நாடளாவிய தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாம் கட்டமாக, நாடளாவிய ரீதியில் 100 மையங்களில் அனைத்துக் கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய வகையில் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுக்கான இரண்டு நாள் விழிப்புணர்வு மற்றும் பயிற்சிப் பட்டறை நடைபெறுகிறது.


இதன் இரண்டாம் கட்டமாக, அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் பெற்ற பயிற்சியின் அடிப்படையில், நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் விசேட பயிற்சித் திட்டம் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி முன்னெடுக்கப்படும். தொடர்ந்து மூன்றாம் கட்டமாக, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடசாலை மட்டத்தில் பெற்றோர்களைத் தெளிவுபடுத்தும் விசேட விழிப்புணர்வு வாரம் நவம்பர் 30 முதல் டிசம்பர் 04 வரை ஒதுக்கப்பட்டு, அனைத்துப் பெற்றோர்களுக்கும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது.


புதிய பாடத்திட்டக் கட்டமைப்பு, பாடசாலை சார்ந்த மதிப்பீடு (School-based Assessment) மற்றும் சான்றிதழ் வழங்கும் முறைகள் குறித்துத் தெளிவுபடுத்தல், கல்வி நிர்வாகம் மற்றும் பௌதிக வளங்களை மேம்படுத்துதல், கல்விக் கட்டமைப்பின் அனைத்துத் தரப்பினருக்கும் புதிய சீர்திருத்தங்கள் குறித்த தெளிவான புரிதலை வழங்குதல் ஆகியன இதன் முக்கிய நோக்கங்களாகும் எனக் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / கல்வி மற்றும் பொது விவகாரங்கள்


ශ්‍රී ලංකාවේ හඳුන්වා දීමට නියමිත නව අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ සහ සංශෝධිත ජාතික විෂයමාලා රාමුව (Revised National Curriculum Framework) පිළිබඳව අධ්‍යාපන නිලධාරීන්, විදුහල්පතිවරුන්, ගුරුවරුන් සහ දෙමාපියන් දැනුවත් කිරීමේ දීපව්‍යාප්ත ජාතික වැඩසටහන ආරම්භ කර තිබේ. එහි පළමු අදියර ලෙස දිවයින පුරා මධ්‍යස්ථාන 100කදී සියලුම අධ්‍යාපන කලාප ආවරණය වන පරිදි අධ්‍යාපන නිලධාරීන් සහ විදුහල්පතිවරුන් සඳහා දෙදින දැනුවත් කිරීමේ සහ පුහුණු වැඩමුළුවක් පැවැත්වේ.


මෙහි දෙවන අදියර ලෙස විදුහල්පතිවරුන් සහ අධ්‍යාපන නිලධාරීන් ලැබූ පුහුණුව පදනම් කරගනිමින් දිවයිනේ සියලුම පාසල්වල ගුරුවරුන් පුහුණු කිරීමේ විශේෂ වැඩසටහන ලබන නොවැම්බර් 19 වන දින ක්‍රියාත්මක කෙරේ. තෙවන අදියර යටතේ, ශිෂ්‍ය සංඛ්‍යාවට අනුව පාසල් මට්ටමින් දෙමාපියන් දැනුවත් කිරීමේ විශේෂ සතියක් නොවැම්බර් 30 සිට දෙසැම්බර් 04 දක්වා වෙන් කර ඇති අතර, එහිදී සියලුම දෙමාපියන්ට නව අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ පිළිබඳව කරුණු පැහැදිලි කිරීමට නියමිතය.


නව විෂයමාලා රාමුව, පාසල් පාදක ඇගයීම (School-based Assessment) සහ සහතිකපත් නිකුත් කිරීමේ ක්‍රමවේද පිළිබඳව පැහැදිලි කිරීම, අධ්‍යාපන පරිපාලනය සහ භෞතික සම්පත් වැඩිදියුණු කිරීම මෙන්ම අධ්‍යාපන පද්ධතියේ සියලුම පාර්ශ්වයන්ට නව ප්‍රතිසංස්කරණ පිළිබඳ පැහැදිලි අවබෝධයක් ලබා දීම මෙහි ප්‍රධාන අරමුණු බව අධ්‍යාපන අමාත්‍යාංශය සඳහන් කරයි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / අධ්‍යාපනය සහ මහජන කටයුතු


A nationwide program to educate education officials, principals, teachers, and parents on the upcoming new education reforms and the Revised National Curriculum Framework in Sri Lanka has commenced. Under the first phase, a two-day awareness and training workshop for education officials and principals is being held across 100 centers nationwide covering all education zones.


In the second phase, based on the training received by principals and education officials, a special program to train teachers across all schools in the country will be conducted on November 19. Under the third phase, a special awareness week from November 30 to December 04 has been allocated to brief parents at the school level according to student populations, explaining the new education reforms in detail.


The Ministry of Education stated that the primary objectives of this initiative include clarifying the new curriculum framework, school-based assessment methods, and certification procedures, enhancing educational administration and physical resources, and providing a clear understanding of the reforms to all stakeholders in the education system.


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Education and Public Affairs

Comments