Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

மருத்துவர்களாக உயர்ந்த மூன்று சகோதரர்கள் ஒரே மேடையில் கெளரவிப்பு - ஷம்ஸ் மத்திய கல்லூரியில் O/L DAY 2026 நிகழ்வு கோலாகலம்! ශම්ස් මධ්‍ය විද්‍යාලයේ O/L DAY 2026 උත්සවය - වෛද්‍යවරුන් ලෙස නැගී සිටි සහෝදරයන් තිදෙනෙක් එකම වේදිකාවක! Three Brothers Who Became Doctors on a Single Stage - O/L DAY 2026 Held at Shams Central College!



















ஷம்ஸ் மத்திய கல்லூரியில் இவ்வாண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 'O/L DAY – 2026' நிகழ்வு கடந்த நவம்பர் 05ஆம் திகதி வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி அதிபர் A.L. Haj M.B.A. Raji (SLPS) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரியின் பழைய மாணவர்களும் மருத்துவர்களுமான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களான Dr. A.H.M. Nisry Hameed, Dr. A.H.M. Risvi Hameed மற்றும் Dr. A.H.M. Shasli Hameed ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

மேலும், கௌரவ அதிதிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கமளித்து, அவர்களின் எதிர்காலக் கல்விப் பயணத்திற்கு வழிகாட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், பழைய மாணவர்களாக விளங்கி மருத்துவத் துறையில் சாதனை படைத்த மூன்று சகோதரர்களும் ஒரே மேடையில் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டமை கல்லூரிக்குப் பெருமை சேர்த்த சிறப்பம்சமாக அமைந்தது.
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / கல்வி மற்றும் சமூகம்
ශම්ස් මධ්‍ය විද්‍යාලයේ මේ වසරේ සාමාන්‍ය පෙළ විභාගයට පෙනී සිටීමට නියමිත සිසුන් දිරිගැන්වීමේ අරමුණින් 'O/L DAY – 2026' උත්සවය පසුගිය නොවැම්බර් 05 වන බ්‍රහස්පතින්දා උත්කර්ෂවත් අයුරින් පවත්වන ලදී. විද්‍යාලයේ විදුහල්පති A.L. Haj M.B.A. Raji (SLPS) මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවති මෙම අවස්ථාවට, විද්‍යාලයේ ආදි ශිෂ්‍යයින් වන සහ වෛද්‍යවරුන් ලෙස කටයුතු කරන එකම පවුලේ සහෝදරයන් තිදෙනෙකු වන Dr. A.H.M. Nisry Hameed, Dr. A.H.M. Risvi Hameed සහ Dr. A.H.M. Shasli Hameed යන මහත්වරු ප්‍රධාන ආරාධිතයන් ලෙස සහභාගී වූහ.
මෙහිදී ගෞරව ආරාධිතයන්, පාසල් සංවර්ධන සමිති සාමාජිකයින්, ආදි ශිෂ්‍ය සංගම් නියෝජිතයන්, ගුරුවරුන් සහ දෙමාපියන් රැසක් එකතු වී සිටියහ. විභාගයට මුහුණ දෙන සිසුන්ට මගපෙන්වීම සහ අභිප්‍රේරණය ලබාදීමේ අරමුණින් සංවිධානය කරන ලද මෙම උත්සවයේදී, වෛද්‍ය ක්ෂේත්‍රයේ විශිෂ්ටතා දැක්වූ ආදි ශිෂ්‍ය සහෝදරයන් තිදෙනා එකම වේදිකාවක ප්‍රධාන අමුත්තන් ලෙස එක්වීම විද්‍යාලයට විශාල ආඩම්බරයක් විය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / අධ්‍යාපනය සහ සමාජය
The O/L DAY – 2026 event was successfully held on Thursday, November 5, at Shams Central College to motivate students appearing for this year's G.C.E. Ordinary Level examination. Presided over by College Principal A.L. Haj M.B.A. Raji (SLPS), the event featured three brothers from the same family—Dr. A.H.M. Nisry Hameed, Dr. A.H.M. Risvi Hameed, and Dr. A.H.M. Shasli Hameed—all esteemed alumni and medical professionals, who attended as chief guests.
The ceremony was graced by honorary guests, school development society members, past pupil association representatives, teachers, and parents. Organized to inspire and guide students preparing for their examinations, the presence of the three successful medical doctor brothers together on a single stage as chief guests brought immense pride and distinction to the college.
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Education and Community
See less

Comments