கட்டுவன்வில் கிராமத்தில் சமூக சேவை அமைப்புகளுக்கு சேவைநலன் பாராட்டு விருதுகள் வழங்கி கெளரவிப்பு! කට්ටුවංවිල් ග්රාමයේ සමාජ සේවා සංවිධාන වෙත සේවා අභිනන්දන සම්මාන ප්රදානය කෙරේ! Social Service Organizations in Kattuwanvil Honored with Appreciation Awards!
ஒரு கிராமம் அல்லது நகரத்தின் வளர்ச்சிக்கு அரசாங்கத்துடன் இணைந்து சில அரச சார்பற்ற அமைப்புக்களும் தொண்டு நிறுவனங்களும் முக்கிய பங்காற்றி வருகின்றன. அந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 06, 2026) ஜும்ஆ தொழுகையின் பின்னர், தலைவர் A.B. ஆஸிக் (மௌலவி) அவர்களின் தலைமையில் கட்டுவன்வில் முஹைதீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினரால், கிராமத்தின் வளர்ச்சிக்காகச் செயற்பட்டுவரும் சமூக செயற்பாட்டு அமைப்புகளுக்கான சேவைநலன் பாராட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில், கட்டுவன்வில கிராமத்திற்கு ஜனாஸா வாகனம் பெற்றுக்கொடுத்தமை மற்றும் பல்வேறு தொடர்ச்சியான சமூகப் பணிகள், வாழ்வாதார உதவிகளை முன்னெடுத்துவரும் 'கட்டுவன்வில் நற்பணி மன்றத்திற்கு' சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கி கெரவிக்கப்பட்டது. இத்துடன் கிராமத்தில் செயற்படும் ஏனைய தொண்டு அமைப்புக்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த அங்கீகாரத்திற்கு கட்டுவன்வில் நற்பணி மன்றத்தின் தலைவர் பி.கே. அஸனார் மற்றும் நிர்வாகத்தினர் பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்களுக்குத் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / சமூக நலன் மற்றும் கிராமிய வளர்ச்சி
ග්රාමයක හෝ නගරයක සංවර්ධනය සඳහා රජය සමඟ සමහර රාජ්ය නොවන සංවිධාන සහ පුණ්යායතනද වැදගත් දායකත්වයක් ලබා දෙයි. ඒ අනුව, පසුගිය සිකුරාදා (නොවැම්බර් 06, 2026) ජුම්මා තොළුකාවෙන් අනතුරුව, සභාපති ඒ.බී. ආසික් (මව්ලවි) මහතාගේ ප්රධානත්වයෙන් කට්ටුවංවිල් මුහියුද්දීන් මහා ජුම්මා මස්ජිඩ් පරිපාලනය විසින් ග්රාමයේ සංවර්ධනය වෙනුවෙන් ක්රියාත්මක වන සමාජ සේවා සංවිධාන ඇගයීමේ සේවා අභිනන්දන සම්මාන ප්රදානෝත්සවයක් පවත්වන ලදී.
මෙම උත්සවයේදී, කට්ටුවංවිල් ග්රාමය සඳහා ජනාසා රථයක් ලබාදීම මෙන්ම විවිධ අඛණ්ඩ සමාජ සේවාවන් සහ ජීවනෝපාය ආධාර ලබාදෙමින් කටයුතු කරන 'කට්ටුවංවිල් සුබසාධක සංගමයට' විශිෂ්ට සමාජ සේවා සම්මානයක් ප්රදානය කර ගෞරව කරන ලදී. ග්රාමයේ ක්රියාත්මක වන අනෙකුත් සංවිධාන වෙතද මෙම සම්මාන හිමිවීම විශේෂිතය. මෙම ඇගයීම වෙනුවෙන් කට්ටුවංවිල් සභාපති පී.කේ. අසනාර් සහ පරිපාලන මණ්ඩලය මස්ජිඩ් පරිපාලන සභා මන්ත්රීවරුන්ට තම හෘදයාංගම ස්තූතිය පුද කර සිටිති.
වාර්තාකරු: ෆර්හානා බදුරුදීන්
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / සමාජ සුභසාධන සහ ග්රාමීය සංවර්ධන
In addition to government efforts, various non-governmental organizations and charitable bodies play a vital role in community development. Accordingly, following Friday (November 06, 2026) Jummah prayers, the management of the Kattuwanvil Muhideen Grand Jummah Mosque, under the leadership of President A.B. Asik (Moulavi), organized a special ceremony to present service appreciation awards to social organizations contributing to the village's development.
During the event, the 'Kattuwanvil Narpani Mandram' was honored with an award for excellence in social service, recognizing its continuous humanitarian efforts, livelihood assistance, and provision of a funeral van (Janaza vehicle) to the Kattuwanvil village. Similar awards were presented to other active community groups in the area. Following this recognition, Kattuwanvil Narpani Mandram President P.K. Asanar and executive members extended their heartfelt gratitude to the mosque administration board.
Reporter: Farhana Badurdeen
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Social Welfare and Rural Development





Comments