தாழங்குடா கிராம மக்களின் நீண்டகால போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு: கூட்டுறவு வீதிப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்! තාළංකුඩා ගම්මානයේ දීර්ඝකාලීන ප්රවාහන ගැටලුවට විසඳුම්: සමුපකාර මාර්ගය ප්රතිසංස්කරණය කිරීමේ කටයුතු ඇරඹෙයි! Solution to Long-standing Transport Issue in Thalangkuda: Reconstruction of Cooperative Road Commences!
தாழங்குடா கிராம மக்களின் நீண்டகால போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வாக, தாழங்குடா கூட்டுறவு வீதிப் புனரமைப்புப் பணிகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் செந்தில்குமார் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் மோசஸ் கலிஸ்டன் ஆகியோரினால் இப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பல வருடங்களாகப் பராமரிப்பின்றிப் போக்குவரத்திற்குப் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட இவ்வீதி, பிரதேச சபை உறுப்பினர் மோசஸ் கலிஸ்டனின் வேண்டுகோளுக்கு இணங்க, தவிசாளர் செந்தில்குமாரினால் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட வீதிகளைப் புனரமைக்கும் முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுப் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இப்பணிகள் நிறைவடையும் போது அப்பகுதி மக்களின் போக்குவரத்துச் சிரமங்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தியாளர்: அஜ்மல்கான்
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / பிரதேச அபிவிருத்தி மற்றும் வீதிப் போக்குவரத்து
තාළංකුඩා ගම්මානයේ ජනතාවගේ දීර්ඝකාලීන ප්රවාහන ගැටලුවට විසඳුමක් ලෙස තාළංකුඩා සමුපකාර මාර්ගය ප්රතිසංස්කරණය කිරීමේ කටයුතු අද නිල වශයෙන් ආරම්භ කර තිබේ.
මණ්මුනෙයිපත්තුව ප්රාදේශීය සභාවේ සභාපති සෙන්තිල්කුමාර් සහ ප්රාදේශීය සභා මන්ත්රී මොසස් කලිස්ටන් යන මහත්වරුන් විසින් මෙම ආරම්භක කටයුතු සිදු කරන ලදී. වසර ගණනාවක් තිස්සේ නඩත්තු නොකිරීමෙන් භාවිතයට ගත නොහැකි මට්ටමේ පැවති මෙම මාර්ගය, මන්ත්රී මොසස් කලිස්ටන් මහතාගේ ඉල්ලීමකට අනුව සභාපති සෙන්තිල්කුමාර් මහතා විසින් 'දිට්වා' සුළි කුණාටුවෙන් හානියට පත් මාර්ග ප්රතිසංස්කරණය කිරීමේ ප්රමුඛතා ව්යාපෘතිය යටතේ තෝරාගෙන ඇත. මෙම ව්යාපෘතිය අවසන් වීමත් සමඟ ප්රදේශවාසීන්ගේ ප්රවාහන දුෂ්කරතාවලට ස්ථිර විසඳුමක් ලැබෙනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
වාර්තාකරු: අජ්මල්ඛාන්
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / ප්රාදේශීය සංවර්ධනය සහ මාර්ග ප්රවාහනය
Official reconstruction works on the Thalangkuda Cooperative Road commenced today, bringing a long-awaited solution to the transport difficulties faced by the residents of Thalangkuda village.
The project was inaugurated by the Chairman of the Manmunai Pattu Pradeshiya Sabha, Senthilkumar, alongside Pradeshiya Sabha Member Moses Kalistan. The road, which had remained unmaintained and impassable for several years, was selected for rehabilitation under the priority project for restoring roads damaged by Storm Ditwa, following a special request by Member Moses Kalistan to Chairman Senthilkumar. The completion of these works is expected to provide a permanent resolution to the community's travel hardships.
Reporter : Ajmalkhan
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Regional Development and Transport






Comments