புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மூன்று வயது சிறுமி ருகைய்யா காலமானார்: ஓட்டமாவடியில் சோகம் පිළිකා රෝගයෙන් පීඩා විඳි තුන් හැවිරිදි රුකයියා දැරිය අභාවප්රාප්ත වෙයි: ඕට්ටමාවඩි ප්රදේශයම ශෝකයේ Three-Year-Old Rukaiya Succumbs to Liver Cancer in Maharagama Ahead of Medical Treatment in India
மட்டக்களப்பு, ஓட்டமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று வயதுக் குழந்தை ருகைய்யா, கல்லீரல் புற்றுநோய் காரணமாக மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (2026 நவம்பர் 03) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுமியை, இன்னும் சில தினங்களில் மேலதிக சத்திரசிகிச்சைக்காக (Operation) இந்தியாவிற்கு அழைத்துச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்த எதிர்பாராத மரணம் நிகழ்ந்துள்ளது.
மழலைப் பருவத்திலேயே இவ்வுலகை விட்டுப் பிரிந்த இப்பிஞ்சுக் குழந்தையின் மறைவு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஓட்டமாவடிப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரின் மறைவினால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை (ஸப்ருன் ஜமீல்) வழங்க வேண்டுமென பிரார்த்திக்கின்றோம்.
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / மட்டக்களப்பு, ஓட்டமாவடி இரங்கல் செய்தி மற்றும் சமூக நலன்
මඩකලපුව, ඕට්ටමාවඩි ප්රදේශයේ පදිංචිව සිටි තුන් හැවිරිදි කුඩා රුකයියා දැරිය අක්මා පිළිකා රෝගී තත්ත්වයක් හේතුවෙන් මහරගම අපේක්ෂා රෝහලේ ප්රතිකාර ලබමින් සිටියදී අද (2026 නොවැම්බර් 03) අවාසනාවන්ත ලෙස අභාවප්රාප්ත වී තිබේ.
අක්මා පිළිකාව හේතුවෙන් දැඩි ලෙස රෝගාතුරව සිටි මෙම දැරිය, තවත් සුළු දින කිහිපයකින් විශේෂ ශල්යකර්මයක් සඳහා ඉන්දියාව බලා රැගෙන යාමට සියලු කටයුතු සූදානම් කර තිබියදී මෙම අකල් වියෝව සිදුව ඇත.
ළදරු වියේදීම මෙලොවින් සමුගත් මෙම සිඟිති දැරියගේ අභාවය පවුලේ ඥාතීන් ඇතුළු සමස්ත ඕට්ටමාවඩි ප්රදේශවාසීන් තුළ දැඩි සංවේගයක් ඇති කිරීමට හේතු වී තිබේ.
දරාගත නොහැකි වේදනාවකට පත්ව සිටින දැරියගේ දෙමාපියන් සහ ඥාතීන් වෙත අපගේ බලවත් ශෝකය පළකර සිටින අතර, මෙම දුෂ්කර මොහොතේ ඔවුන්ට ඉමහත් මානසික ශක්තිය හා ඉවසීම ලැබේවායි ප්රාර්ථනා කරමු.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / මඩකලපුව, ඕට්ටමාවඩි ශෝක ප්රකාශ සහ සමාජ සුබසාධන තොරතුරු
Three-year-old toddler Rukaiya from Ottamavadi, Batticaloa, who was undergoing specialized treatment for liver cancer at the Apeksha Hospital in Maharagama, passed away today (November 03, 2026).
The child, who had been battling severe liver complications, was scheduled to be flown to India in a few days to undergo critical surgery before succumbing to her illness.
The untimely loss of this toddler has cast a profound pall of grief across her family, relatives, and the entire community of Ottamavadi.
We extend our deepest condolences and sympathies to the bereaved family, praying for comfort, immense resilience, and fortitude during this heartbreaking period.
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Batticaloa, Ottamavadi Condolence & Community Welfare

Comments