வேலணை செட்டிபுலம் பகுதியில் வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் உருக்குலைந்த நிலையில் மீட்பு! වේලානෙයි චෙට්ටිපුලම් ප්රදේශයේ නිවෙසකින් මළ සිරුරු දෙකක් නරක් වූ තත්ත්වයෙන් සොයා ගැනේ! Two Decomposed Bodies Recovered from a House in Velanai Chettipulam!
யாழ்ப்பாணம், வேலணை செட்டிபுலம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரின் சடலங்கள் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அவதானித்த அப்பகுதி மக்கள், இன்று (நவம்பர் 06) ஊர்காவற்றுறை காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்ட காவல்துறையினர், சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் 73 மற்றும் 74 வயதுடைய வயோதிபர்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், அவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் மற்றும் உயிரிழப்பு இடம்பெற்ற காலப்பகுதி தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / சட்டம் மற்றும் ஒழுங்கு
යාපනය, වේලානෙයි චෙට්ටිපුලම් ප්රදේශයේ පිහිටි නිවෙසකින් පිරිමි සහ කාන්තා මළ සිරුරු දෙකක් දිරාපත් වූ තත්ත්වයකින් සොයාගත් බව ඌර්කාවතුරේ පොලිසිය පවසයි.
අදාළ නිවෙසින් දුර්ගන්ධයක් වහනය වීම සම්බන්ධයෙන් අවධානය යොමු කළ ප්රදේශවාසීන්, අද (නොවැම්බර් 06) පොලිසියට මේ පිළිබඳව දැනුම් දී තිබේ. ඒ අනුව එම ස්ථානයට ගොස් පරීක්ෂා කිරීමේදී මියගොස් ඇත්තේ 73 සහ 74 යන වයස්වල පසුවන වයෝවෘද්ධ පුද්ගලයින් දෙදෙනෙකු බව අනාවරණය වී ඇත. කෙසේ වෙතත්, ඔවුන් මිය යාමට හේතුව සහ මරණය සිදු වූ කාලසීමාව මෙතෙක් අනාවරණය වී නොමැති අතර, සිද්ධිය සම්බන්ධයෙන් පොලිසිය වැඩිදුර විමර්ශන ක්රියාත්මක කර ඇත.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / නීතිය සහ සාමය
Police have reported that the decomposed bodies of an elderly man and woman were recovered from a house in the Velanai Chettipulam area of Jaffna.
Residents noticed a foul smell emanating from the house and informed the police today (November 06). Upon inspecting the location, officers confirmed that the deceased are elderly individuals aged 73 and 74. However, the exact cause of death and the timeframe in which the deaths occurred have not yet been determined. Further investigations into the incident are currently underway by the police.
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Law and Order

Comments