Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

இஸ்ரேலியப் பிரதமரை பதவி விலகக்கோரி டெல் அவீவ் நகரில் மீண்டும் மக்கள் போராட்டம்: எதிர்கட்சித் தலைவரின் நிலைப்பாட்டிற்கு ஜெவிஸ் மற்றும் அரபு அமைப்புகள் எதிர்ப்பு! ඊශ්‍රායල අගමැතිට ඉල්ලා අස්වන ලෙස බලකරමින් ටෙල් අවීව් නුවර දැවැන්ත විරෝධතා: විපක්ෂ නායකයාගේ ස්ථාවරයට අරාබි සහ ජූදෙව් පාර්ශ්වයන්ගෙන් විරෝධය! Widespread Protests in Tel Aviv Demanding Resignation of Israeli Prime Minister: Opposition Leader Faces Backlash Over Coalition Stance!



இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை உடனடியாகப் பதவி விலகுமாறு வலியுறுத்தியும், ஜெவிஸ் (Jews) மற்றும் அரபு கூட்டணியை இணைத்து எதிர்கட்சித் தலைவரைப் புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு கோரியும் டெல் அவீவ் உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்றிரவு வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஆட்சியை அமைக்கும் வரை தமது இந்தப் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


அதேவேளை, நாடாளுமன்றத்தில் 48 ஆசனங்களைப் பெற்றுள்ள இஸ்ரேலின் எதிர்கட்சித் தலைவர், அரபுப் பிரதிநிதிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். நெதன்யாகுவைத் தவிர்த்து, அவருடைய அணியிலுள்ள ஏனைய உறுப்பினர்களை இணைத்து முழுக்க முழுக்க ஒரு 'ஷியோனியஸ' (Zionist) அரசாங்கத்தையே அமைக்கப்போவதாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த நிலைப்பாட்டிற்கு ஜெவிஸ் மற்றும் அரபு அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளதுடன், நெதன்யாகு மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகிய இருவருக்கும் எதிராகவே இப்போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - சர்வதேசச் செய்தி / உலக விவகாரங்கள் மற்றும் பிராந்திய அரசியல்


ඊශ්‍රායල අගමැති බෙන්ජමින් නෙතන්යාහුට වහාම ධුරයෙන් ඉල්ලා අස්වන ලෙස බලකරමින් සහ ජූදෙව් හා අරාබි සන්ධානය එක්කර ගනිමින් නව රජයක් පිහිටුවන ලෙස විපක්ෂ නායකවරයාගෙන් ඉල්ලමින් ටෙල් අවීව් ඇතුළු නගර රැසක ඊයේ රාත්‍රියේ දැවැන්ත විරෝධතා පැවැත්විණි. නව පාලනයක් ස්ථාපිත කරන තෙක් මෙම විරෝධතා ඉදිරියටම ගෙන යන බවද විරෝධතාකරුවන් ප්‍රකාශ කර ඇත.


මේ අතර, ආසන 48 ක් දිනාගෙන සිටින ඊශ්‍රායල විපක්ෂ නායකවරයා අරාබි පාර්ශ්වයන් සමඟ එක්ව ආණ්ඩුවක් පිහිටුවීමට කැමැත්තක් දක්වා නොමැත. නෙතන්යාහු හැර ඔහුගේ කණ්ඩායමේ සිටින සසුන් සභිකයින් එක්කර ගනිමින් 'සියොන්වාදී' (Zionist) පාලනයක් පමණක් පිහිටුවන බවට ඔහු කළ ප්‍රකාශය දැඩි ආන්දෝලනයට ලක්ව තිබේ. ඔහුගේ මෙම ස්ථාවරයට ජූදෙව් සහ අරාබි දේශපාලන පක්ෂ දැඩි විරෝධය පළ කර ඇති අතර, විරෝධතාකරුවන් නෙතන්යාහුට මෙන්ම විපක්ෂ නායකවරයාට එරෙහිවද මෙලෙස හඬ නගමින් සිටියි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - ජාත්‍යන්තර පුවත් / ලෝක කටයුතු සහ කලාපීය දේශපාලනය


Mass protests erupted in Tel Aviv and several other Israeli cities last night, with citizens demanding the immediate resignation of Prime Minister Benjamin Netanyahu and urging the Opposition Leader to form a new government by uniting Jewish and Arab coalitions. Demonstrators declared that their protests will continue until a new government takes office.


Meanwhile, Israel's Opposition Leader, who holds 48 seats, has refused to collaborate with Arab parties to form a coalition. His statement specifying his intent to establish an exclusively Zionist administration alongside Netanyahu's party members—excluding Netanyahu himself—has sparked widespread anger. Both Jewish and Arab political groups have strongly condemned his position, leading demonstrators to chant slogans against both Netanyahu and the Opposition Leader.


KR TV Network / KR TV Lankan Voice - International News / Global Affairs and Regional Politics

Comments