வலுவான புதிய அரசாங்கத்தை உருவாக்க ஸ்ரீ.ல.சு.க. ஜனாதிபதியை ஆதரிக்க வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி சிறிசேனா
ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தில் எதிர்கால தேசிய ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு இலங்கை சுதந்திரக் கட்சிக்கு (எஸ்.எல்.எஃப்.பி)க்கு உள்ளது என்று எஸ்.எல்.எஃப்.பி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
(12.12.2019) வியாழன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கட்சியின் தேர்தல் அமைப்பாளர்களுடனான சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஒரு வலுவான புதிய அரசாங்கத்தை உருவாக்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை (எஸ்.எஃப்.எல்.பி) ஆதரிக்க வேண்டும் அதே போன்று
வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதிலும், புதிய அரசாங்கத்திற்கு முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதிலும் கட்சியின் தேர்தல் அமைப்பாளர்கள் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
வலுவான புதிய அரசாங்கத்தை உருவாக்க ஸ்ரீ.ல.சு.க. ஜனாதிபதியை ஆதரிக்க வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி சிறிசேனா
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 14, 2019
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 14, 2019
Rating:

கருத்துகள் இல்லை: