தனிமைப்படுத்தல் நிலையம் - இராணுவத்தினருக்கு டெங்கு !
விடுமுறையில் சென்று மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த இராணுவத்தினருக்கு டெங்குக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு டெங்கு காய்ச்சல் காரணமாக இராணுவ வீரர்கள் 05 பேர் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இராணுவ வீரர்கள் PCR பரிசோதனைக்கு உட்படுத்த வைத்தியசாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ்வாறு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கொழும்பு கொடஹேன பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் தனிமைப்படுத்தலில் உட்பட்டிருந்த இராணுவ சிற்பாய்கள் சிலரே.
மழைக்காலம் தொடங்கியவுடன், கொழும்பு நகரில் டெங்கு தொற்றுநோய் மீண்டும் பரவியுள்ளது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.Sor.lnw
தனிமைப்படுத்தல் நிலையம் - இராணுவத்தினருக்கு டெங்கு !
Reviewed by www.lankanvoice.lk
on
மே 22, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மே 22, 2020
Rating:

கருத்துகள் இல்லை: