Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடியைச் சேர்ந்த 14 வயது சிறுவனைக் காணவில்லை,


காத்தான்குடி டெலிகொம் வீதியில் வசிக்கும் முஹைதீன்  அவர்களின் 
மகன் அப்துல்லாஹ் வயது 14 அவர்கள் நேற்று 21.05.2020 மாலை 6.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் இது வரை வீடு வந்து சேரவில்லையைன அப்துல்லாஹ்வின்
தந்தையான முஹைதீன் அவர்கள்  காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சிறுவன் நேற்று 6.30 மணியளவில்  வெள்ளை நிர சேட் மற்றும் நீலநிர டெனிம் ரவுசர் அனிந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இச்சிறுவனை  கண்டவர்கள் அல்லது அவர் தொடர்பான தகவலை  அறிந்தவர்கள் 
காத்தான்குடி பொலிஸ் நிலைய பெரும்குற்றத்தடுப்பு பிரிவின்  பொறுப்பதிகாரி கே.எல்.எம் முஸ்தபா  அவர்களுக்கு அல்லது அப்துல்லாவின்  தந்தையான  முஹைதீன் அவர்களுக்கு தகவல்களை அறிவிக்கவும்.

தொலைபேசி இலக்கம்.
பெரும்குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி 
கே.எல்.எம.முஸ்தபா  0778873126

அப்துல்லாஹ்வின் தந்தை 
முஹைதீன்  0774111196 

இதனை ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொண்டு இச்சிறுவனை கண்டுபிடிக்க உதவுங்கள்.

முஹம்மட் பர்சாத்
காத்தான்குடி,
காத்தான்குடியைச் சேர்ந்த 14 வயது சிறுவனைக் காணவில்லை, Reviewed by www.lankanvoice.lk on மே 22, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.