Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கொழும்பில் 15 மணிநேர நீர்வெட்டு



எதிர்வரும்  ஞாயிற்றுக்கிழமை 14ம் திகதி கொழும்பின் சில பகுதிகளில் திருத்தவேளை காரணமாக 15 மணிநேர நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு 2,3,7,8 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமல்படுத்தப்படவுள்ளது.

மேலும் கொழும்பு 1 பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும்.sorlnw
கொழும்பில் 15 மணிநேர நீர்வெட்டு Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 13, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.