Covid 19 காத்தான்குடி தளவைத்தியசாலையின் இன்றைய நிலை
தற்பொழுது அங்கு 95 கொரோனா நோயளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் 68 ஆண்களும், 27 பெண்களுமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும்..வைத்தியசாலையில் பெரும் குறையாகக் காணப்பட்ட கழிவுநீர் அமைப்பு, மருத்துவக் கழிவுகளை எரிக்கும் இயந்திரம் போன்றவை திருத்தியமைக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம். அச்சுதன் தெரிவித்தார்.
Covid 19 காத்தான்குடி தளவைத்தியசாலையின் இன்றைய நிலை
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 12, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 12, 2020
Rating:

கருத்துகள் இல்லை: