Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி அல்ஹாஜ் எம்.எம்.எம் முபாறக் (பலாஹி) அவர்கள் காலமானார்


காத்தான்குடி அல்ஹாஜ் எம்.எம்.எம் முபாறக் (பலாஹி) அவர்கள் காலமானார்; இன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து நல்லடக்கம்

காத்தான்குடி தக்வா பள்ளி வீதியைச் சேர்ந்த ஆன்மீகப் பெரியார் அல்ஹாஜ் எம்.எம்.எம் முபாறக் (பலாஹி) அவர்கள் இன்று (17) காலமானார்கள். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கமானது இன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி நூறானியா ஜும்ஆ பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அதே பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அன்னாரின் மறைவுச் செய்தியைக் கேட்டு காத்தான்குடி வாழ் மக்கள் மற்றும் உலமாக்கள் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அன்னாரின் மறுமை வாழ்வின் வெற்றிக்காகப் பிரார்த்திக்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி

කාත්තන්කුඩි අල්හාජ් එම්.එම්.එම් මුබාරක් (පලාහි) මහතා අභාවප්‍රාප්ත වෙයි; අද අසර් යාඥාවෙන් පසු අවසන් කටයුතු

කාත්තන්කුඩි ප්‍රදේශයේ පදිංචිව සිටි ආගමික විද්වතෙකු වූ අල්හාජ් එම්.එම්.එම් මුබාරක් (පලාහි) මහතා අද (17) අභාවප්‍රාප්ත විය. ඒ මහතාගේ අවසන් කටයුතු අද පස්වරුවේ අසර් යාඥාවෙන් පසුව කාත්තන්කුඩි නුරානියා ජුමා පල්ලියේදී ජනාසා යාඥාව සිදු කිරීමෙන් අනතුරුව එම පල්ලි සුසාන භූමියේදී සිදු කිරීමට නියමිතය.

මුබාරක් මහතාගේ අභාවය පිළිබඳව කාත්තන්කුඩි ප්‍රදේශවාසීන් සහ ආගමික ප්‍රජාව සිය බලවත් ශෝකය පළ කර සිටිති. ඒ මහතාගේ පරලොව ජීවිතය සාර්ථක වේවායි ප්‍රාර්ථනා කරන ලෙස ඥාතීන් ඉල්ලා සිටිති.

KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්

Al-Haj M.M.M. Mubarak (Falahi) Passes Away in Kattankudy; Burial Scheduled for This Afternoon

Al-Haj M.M.M. Mubarak (Falahi), a respected religious figure from Kattankudy, passed away today (17). His funeral (Janaza) prayers are scheduled to be held today following the Asr prayers at the Kattankudy Nooraniya Jumma Mosque, followed by the burial at the mosque’s cemetery.

The residents and religious community of Kattankudy have expressed their deep condolences over his passing. Family members have requested all to join the prayers for his eternal peace and successful afterlife.

KR TV Network
KR TV Lankan Voice
Local News
காத்தான்குடி அல்ஹாஜ் எம்.எம்.எம் முபாறக் (பலாஹி) அவர்கள் காலமானார் Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 17, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.