திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பதுளை குடும்பங்களுக்கு அரசாங்கம் நிதியுதவி
திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பதுளை குடும்பங்களுக்கு அரசாங்கம் நிதியுதவி
திட்வா (Ditwah) சூறாவளியினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த பதுளை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 23 குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதியுதவிக் காசோலைகள் நேற்று (23) ஊவா மாகாண சபையில் வைத்து கையளிக்கப்பட்டன.
இந்த இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ், முழுமையாக பாதிக்கப்பட்ட ஒரு வீட்டிற்கு 50 இலட்சம் ரூபாயும், பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு மதிப்பீடுகள் ஏதுமின்றி குறைந்தபட்சமாக 5 இலட்சம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக, முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 20 இலட்சம் ரூபாயும், பகுதியளவு பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 3 இலட்சம் ரூபாயும் முதலாம் தவணையாக பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பதுளை நகர சபை தலைவர் நந்தன கபுகொட, பதுளை பிரதேச சபையின் தலைவர் பாலித ஜயவர்தன மற்றும் ஊவா மாகாண சபை பிரதம செயலாளர் அனூஷா கோகுல பெர்னாண்டோ உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
දිත්වා සුළි කුණාටුවෙන් පීඩාවට පත් බදුල්ලේ පවුල් සඳහා රජයෙන් ආධාර මුදල් ප්රදානය කෙරේ
දිත්වා (Ditwah) සුළි කුණාටුව හේතුවෙන් නිවාස අහිමි වූ බදුල්ල ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ පවුල් 23ක් සඳහා නිවාස ඉදිකිරීමට රජය ලබාදෙන ආධාර මුදල් චෙක්පත් ප්රදානය කිරීම ඊයේ (23) ඌව පළාත් සභාවේදී සිදු විය.
මෙහිදී පූර්ණ හානියට පත් නිවසක් සඳහා රුපියල් ලක්ෂ 50 බැගින් ද, අර්ධ හානියට පත් නිවසක් සඳහා අවම වන්දි මුදල ලෙස රුපියල් ලක්ෂ 5 බැගින් ද ලබාදීමට තීරණය කර ඇති අතර, එහි පළමු අදියරේ චෙක්පත් මෙහිදී පිරිනැමිණි. ඒ අනුව පළමු වාරිකය ලෙස පූර්ණ හානි සඳහා ලක්ෂ 20 බැගින් ද, අර්ධ හානි සඳහා ලක්ෂ 3 බැගින් ද ප්රතිලාභීන්ට හිමි විය.
මෙම අවස්ථාවට වැවිලි සහ ප්රජා යටිතල පහසුකම් අමාත්ය සමන්ත විද්යාරත්න මහතා, බදුල්ල නගරාධිපති නන්දන හපුගොඩ මහතා, බදුල්ල ප්රාදේශීය සභාවේ සභාපති පාලිත ජයවර්ධන මහතා ඇතුළු රාජ්ය නිලධාරීන් පිරිසක් සහභාගී වූහ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Financial Assistance Checks Distributed to Families Affected by Cyclone Ditwah in Badulla
The government distributed financial assistance checks yesterday (23) to 23 families in the Badulla Divisional Secretariat division whose homes were damaged by Cyclone Ditwah. The distribution ceremony took place at the Uva Provincial Council.
Under this relief scheme, the government has allocated 5 million rupees for fully damaged houses and a minimum compensation of 500,000 rupees for partially damaged houses without a prior estimate. During this initial phase, the first installment of 2 million rupees for fully damaged homes and 300,000 rupees for partially damaged homes was handed over to the beneficiaries.
Minister of Plantation and Community Infrastructure Samantha Vidyaratne, Badulla Mayor Nandana Hapugoda, and Uva Provincial Chief Secretary Anusha Gokula Fernando were among the key officials present at the event.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 24, 2026
Rating:

கருத்துகள் இல்லை: