சவுதி அரேபியா ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம் வார இறுதி நாட்களில் கொன்சியுலர் சேவைகளை வழங்கத் தீர்மானம்
சவுதி அரேபியா ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம் வார இறுதி நாட்களில் கொன்சியுலர் சேவைகளை வழங்கத் தீர்மானம்
சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களின் நலன் கருதி, வார நாட்களில் தூதரகத்திற்கு வர முடியாதவர்கள் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் கொன்சியுலர் சேவைகளை வழங்க ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விசேட ஏற்பாட்டின் கீழ், ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தூதரகத்தின் கொன்சியுலர் பிரிவு திறந்திருக்கும். அதற்கிணங்க, இம்மாதத்திற்கான விசேட சேவை நாளை (24.04.2026) நடைபெறவுள்ளது.
மீள ஒழுங்குபடுத்தப்பட்ட புதிய சேவை நேரங்கள்:
* ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை: காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை.
* ஒவ்வொரு மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை: பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.
வெள்ளிக்கிழமை தினங்களில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், கூடுதல் காலம் தேவைப்படும் பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் மற்றொரு திகதியில் வழங்கி வைக்கப்படும் என்றும் தூதரகம் அறிவித்துள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
சர்வதேச செய்தி
සවුදි අරාබියේ රියාද් නුවර ශ්රී ලංකා තානාපති කාර්යාලය සති අන්තයේදී කොන්සියුලර් සේවා සැපයීමට තීරණය කරයි
සවුදි අරාබියේ වෙසෙන ශ්රී ලාංකිකයින්ගේ පහසුව උදෙසා, සතියේ දිනවල තානාපති කාර්යාලයට පැමිණීමට නොහැකි අයට කොන්සියුලර් සේවා ලබා ගැනීමට හැකි වන පරිදි සෑම මසකම අවසාන සිකුරාදා දිනවල විශේෂ සේවාවක් ක්රියාත්මක කිරීමට රියාද් නුවර ශ්රී ලංකා තානාපති කාර්යාලය පියවර ගෙන ඇත.
මෙම විශේෂ වැඩපිළිවෙල යටතේ සෑම මසකම අවසන් සිකුරාදා දින පස්වරු 2.00 සිට සවස 5.00 දක්වා කොන්සියුලර් අංශය විවෘතව තැබේ. ඒ අනුව මෙම මාසය සඳහා වන විශේෂ සේවාව හෙට (2026.04.24) දින පැවැත්වීමට නියමිතය.
සංශෝධිත නව සේවා වේලාවන්:
* ඉරිදා සිට බ්රහස්පතින්දා දක්වා: පෙ.ව. 9.00 සිට ප.ව. 4.00 දක්වා.
* සෑම මසකම අවසාන සිකුරාදා: පස්වරු 2.00 සිට සවස 5.00 දක්වා.
සිකුරාදා දිනවලදී අයදුම්පත් භාරගනු ලබන අතර, වැඩි කාලයක් අවශ්ය වන සේවාවන් සම්පූර්ණ කිරීමෙන් පසු වෙනත් දිනකදී ලබා දීමට කටයුතු කරන බව තානාපති කාර්යාලය වැඩිදුරටත් දැනුම් දෙයි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
ජාත්යන්තර පුවත්
Embassy of Sri Lanka in Riyadh to Provide Consular Services on Weekends
The Embassy of Sri Lanka in Riyadh, Saudi Arabia, has introduced a special weekend consular service to benefit Sri Lankan expatriates who are unable to visit the embassy during weekdays.
Under this new arrangement, the consular section will remain open on the last Friday of every month from 2:00 PM to 5:00 PM. Accordingly, the service for this month is scheduled to take place tomorrow (24.04.2026).
Revised Consular Service Hours:
* Sunday to Thursday: 9:00 AM – 4:00 PM.
* Last Friday of every month: 2:00 PM – 5:00 PM.
The embassy stated that applications will be accepted during the Friday sessions. Tasks requiring additional processing time will be completed and handed over on a subsequent date.
KR TV Network
KR TV Lankan Voice
International News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 24, 2026
Rating:



கருத்துகள் இல்லை: