காத்தான்குடி ஹாஜிகளுக்கான பிரியாவிடை மற்றும் பொது முஸாபஹா நிகழ்வு; சம்மேளனம் அழைப்பு
காத்தான்குடி ஹாஜிகளுக்கான பிரியாவிடை மற்றும் பொது முஸாபஹா நிகழ்வு; சம்மேளனம் அழைப்பு
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்ற ஹாஜிகளுக்கான பொது முஸாபஹா (பிரியாவிடை) நிகழ்வு, இவ்வருடமும் (2026) விமரிசையாக நடைபெறவுள்ளது. இது தொடர்பான விபரங்களைச் சம்மேளனம் அறிவித்துள்ளது.
பெண்களுக்கான நிகழ்வு:
எதிர்வரும் 2026.04.24 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு காத்தான்குடி-03 இல் அமைந்துள்ள ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் பெண்களுக்கான முஸாபஹா நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஆண்களுக்கான நிகழ்வு:
அன்றைய தினம் (2026.04.24) மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து காத்தான்குடி-03, முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் ஆண்களுக்கான முஸாபஹா நிகழ்வு நடைபெறும்.
இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லவுள்ள ஹாஜிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் இந்நிகழ்வுகளில் தவறாது கலந்துகொள்ளுமாறு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
ஆன்மீகச் செய்தி
කාත්තාන්කුඩි හජ් වන්දනාකරුවන් සඳහා වන සමුගැනීමේ උත්සවය හෙට; මුස්ලිම් සංවිධාන සම්මේලනයෙන් ඇරයුම්
කාත්තාන්කුඩි පල්ලි සහ මුස්ලිම් සංවිධාන සම්මේලනය විසින් වාර්ෂිකව සංවිධානය කරනු ලබන හජ් වන්දනාකරුවන් සඳහා වන සමුගැනීමේ (මුසාබහා) උත්සවය මෙවරත් (2026) උත්කර්ෂවත් අන්දමින් පැවැත්වීමට කටයුතු යොදා ඇත.
කාන්තාවන් සඳහා වන උත්සවය:
එළඹෙන 2026.04.24 සිකුරාදා පස්වරු 4.00 ට කාත්තාන්කුඩි-03 හි පිහිටි හිස්බුල්ලා ශාලාවේදී පැවැත්වේ.
පිරිමි පාර්ශවය සඳහා වන උත්සවය:
එදිනම (2026.04.24) මග්රිබ් සලාතයෙන් පසුව කාත්තාන්කුඩි-03, මුහ්යිද්දීන් මෙත්තෙයි ජුම්මා පල්ලියේදී පැවැත්වීමට නියමිතය.
මෙවර ශුද්ධ වූ හජ් වන්දනාව සඳහා පිටත්ව යන සියලුම වන්දනාකරුවන්ට සහ ප්රදේශවාසී මහජනතාවට මෙම අවස්ථාවන් සඳහා සහභාගී වන ලෙස සම්මේලනය කාරුණිකව ආරාධනා කර සිටියි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
ආගමික පුවත්
Farewell Ceremony for Kattankudy Hajj Pilgrims to be Held Tomorrow
The Federation of Mosques and Muslim Institutions of Kattankudy has organized its annual farewell ceremony (Musaffaha) for Hajj pilgrims, scheduled for tomorrow (April 24, 2026).
Event Schedule:
For Women: Friday, April 24, 2026, at 4:00 PM at the Hizbullah Hall, Kattankudy-03.
For Men: Friday, April 24, 2026, following the Maghrib prayer at the Muhyiddeen Methai Grand Jummah Mosque, Kattankudy-03.
The Federation cordially invites all pilgrims preparing for the holy Hajj journey this year, along with the general public, to participate in these spiritual gatherings.
KR TV Network
KR TV Lankan Voice
Spiritual News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 23, 2026
Rating:

கருத்துகள் இல்லை: