Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

செம்மணி மனிதப் புதைகுழி: 08ஆம் நாள் அகழ்வில் மேலும் நான்கு என்புத் தொகுதிகள் மீட்பு

 


செம்மணி மனிதப் புதைகுழி: 08ஆம் நாள் அகழ்வில் மேலும் நான்கு என்புத் தொகுதிகள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 8ஆம் நாளான இன்று (05.05.2026), நான்கு புதிய மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட இந்த நான்கு என்புத் தொகுதிகளும் இன்றைய தினமே முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், செம்மணி மனிதப் புதைகுழி தளத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 255ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 249 என்புத் தொகுதிகள் இதுவரையான காலப்பகுதியில் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

KR TV Network

KR TV Lankan Voice

உள்நாட்டுச் செய்தி



චෙම්මනි සමූහ මිනීවල: 08 වන දින කැණීම්වලදී තවත් අස්ථි කොටස් හතරක් හමුවෙයි

යාපනය චෙම්මනි සමූහ මිනීවලේ ක්‍රියාත්මක තෙවන අදියරේ කැණීම් කටයුතුවල 8 වන දිනය වන අද (05.05.2026), අලුතින් මිනිස් අස්ථි කොටස් හතරක් හඳුනාගෙන ඇත. හඳුනාගත් මෙම අස්ථි කොටස් හතරම අද දිනය තුළදීම කැණීම් කර ගොඩගෙන තිබේ.

ඒ අනුව, චෙම්මනි සමූහ මිනීවල පරිශ්‍රයෙන් මේ දක්වා හඳුනාගෙන ඇති මුළු මිනිස් අස්ථි කොටස් සංඛ්‍යාව 255 දක්වා ඉහළ ගොස් ඇත. මෙයින් අස්ථි කොටස් 249ක් මේ වන විට සම්පූර්ණයෙන්ම කැණීම් කර අවසන් කර ඇති බව වාර්තා වේ.

KR TV Network

KR TV Lankan Voice

දේශීය පුවත්



Chemmani Mass Grave: Four More Skeletal Remains Recovered on Day 08

During the 8th day of the third phase of excavations at the Chemmani mass grave in Jaffna today (05.05.2026), four additional sets of human skeletal remains were newly identified. All four identified skeletal remains were excavated and recovered during today's operations.

With these findings, the total number of human skeletal remains identified at the Chemmani grave site has increased to 255. Out of these, a total of 249 sets of remains have been fully excavated to date.

KR TV Network

KR TV Lankan Voice

Domestic News




செம்மணி மனிதப் புதைகுழி: 08ஆம் நாள் அகழ்வில் மேலும் நான்கு என்புத் தொகுதிகள் மீட்பு Reviewed by KR TV LANKAN VOICE on மே 05, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.