Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம் தற்கொலை என உறுதி


நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம் தற்கொலை என உறுதி

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷவின் மரணம், அவர் ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் நேர்ந்த தற்கொலை என நான்கு பேர் கொண்ட சட்ட மருத்துவக் குழு உறுதி செய்துள்ளது. நிதியமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடி சம்பவம் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த இவர், நேற்று தனது வீட்டுத் தோட்டத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடலில் காணப்பட்ட வெட்டுக் காயங்கள் காரணமாக எழுந்த சந்தேகத்தை அடுத்து, குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின் முடிவில் இது தற்கொலை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டுச் செய்தி

கே ஆர் டி வி நெட்வொர்க் / கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்


මුදල් අමාත්‍යාංශයේ සහකාර අධ්‍යක්ෂවරයාගේ මරණය සියදිවි නසාගැනීමක් බව තහවුරු වෙයි

සැකකටයුතු ලෙස මියගොස් සිටි මුදල් අමාත්‍යාංශයේ සහකාර අධ්‍යක්ෂ රංග රාජපක්ෂ මහතාගේ මරණය, ඔහු විසින්ම සිදු කරගත් තුවාල හේතුවෙන් සිදු වූ සියදිවි නසාගැනීමක් බව සිව් පුද්ගල අධිකරණ වෛද්‍ය කණ්ඩායමක් තහවුරු කර තිබේ. ඇමරිකානු ඩොලර් මිලියන 2.5ක මුදල් වංචාවක් සම්බන්ධයෙන් වැඩ තහනමට ලක්ව සිටි ඒ මහතා, ඊයේ සිය නිවසේ ගෙවත්තේ මියගොස් සිටියදී හමු විය. කුලියාපිටිය ශික්ෂණ රෝහලේදී අද සිදු කරන ලද පශ්චාත් මරණ පරීක්ෂණයේදී මෙම මරණය සියදිවි නසාගැනීමක් බවට නිගමනය කර ඇත.

දේශීය පුවත්

කේ ආර් ටී වී නෙට්වර්ක් / කේ ආර් ටී වී ලංකන් වොයිස්


Death of Finance Ministry Assistant Director confirmed as suicide

A four-member forensic medical team has confirmed that the suspicious death of Ranga Rajapaksa, an Assistant Director of the Ministry of Finance, was a suicide caused by self-inflicted injuries. Mr. Rajapaksa, who had been interdicted in connection with a fraudulent transfer of 2.5 million US dollars, was found dead in his home garden yesterday. Following a magistrate's inquiry and a post-mortem examination conducted today at the Kuliyapitiya Teaching Hospital, the medical experts concluded that the injuries were self-inflicted.

Local News

KR TV Network / KR TV Lankan Voice


#பர்ஹானா_பதுறுதீன்

நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம் தற்கொலை என உறுதி Reviewed by KR TV LANKAN VOICE on மே 01, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.