யாழ் தேவி மீண்டும் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது
யாழ் தேவி மீண்டும் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது
கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ் தேவி ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் யாழ் தேவி ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கவுள்ளது. அதேவேளை, ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த ரயில் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ் தேவி ரயிலானது குளிரூட்டப்பட்ட 4 முதல் வகுப்பு பெட்டிகளைக் கொண்டதுடன், அதில் இருக்கைகளை முன்பதிவு செய்யும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
KR TV Network / KR TV Lankan Voice
தேசிய செய்தி
යාල් දේවි යළි ගමන් ආරම්භ කරයි
කොළඹ කොටුව සහ කන්කසන්තුරේ අතර යාල් දේවි දුම්රිය සේවය අද (11) සිට යළි ආරම්භ කරන බව දුම්රිය දෙපාර්තමේන්තුව පවසයි.
ඒ අනුව සෑම සතියකම සඳුදා, බදාදා සහ සිකුරාදා දිනවල යාල් දේවි දුම්රිය කොළඹ කොටුවේ සිට කන්කසන්තුරේ දක්වා ධාවනය වේ. එමෙන්ම සෑම සතියකම අඟහරුවාදා, බ්රහස්පතින්දා සහ ඉරිදා දිනවල එම දුම්රිය කන්කසන්තුරේ සිට කොළඹ කොටුව දක්වා ධාවනය වන බව ද සඳහන් වේ.
යාල් දේවි දුම්රිය වායුසමනය කළ පළමු පන්තියේ මැදිරි 4කින් සමන්විත වන අතර එහි ආසන වෙන්කිරීමේ පහසුකම් ද සලසා ඇති බව දුම්රිය දෙපාර්තමේන්තුව වැඩිදුරටත් පවසයි.
KR TV Network / KR TV Lankan Voice
ජාතික පුවත්
Yal Devi Resumes Operations
The Railway Department has announced that the Yal Devi train service between Colombo Fort and Kankesanthurai will resume operations starting today (11).
Accordingly, the Yal Devi train will travel from Colombo Fort to Kankesanthurai every Monday, Wednesday, and Friday. Meanwhile, it is scheduled to travel from Kankesanthurai to Colombo Fort every Tuesday, Thursday, and Sunday.
The Railway Department further stated that the Yal Devi train consists of 4 air-conditioned first-class compartments and seat reservation facilities have also been made available.
KR TV Network / KR TV Lankan Voice
National News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 11, 2026
Rating:

கருத்துகள் இல்லை: