Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களும் காலவரையறையின்றி ஒத்திவைப்பு.


 இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.


இது குறித்த முக்கிய விபரங்கள் வருமாறு:


* தற்போது நிலவும் மழையுடனான காலநிலை நிலவரத்தைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

* இதன்படி, கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர், பி பிரிவின் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் மற்றும் ஆளுநர் கிண்ணத் தொடர் ஆகியன காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

* காலநிலை சீரடைந்த பின்னர், திருத்தப்பட்ட போட்டி அட்டவணைகள் அறிவிக்கப்படும் என கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

* இதேவேளை, இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த தடகள தெரிவுப் போட்டிகளும் சீரற்ற காலநிலை காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தடகள சங்கம் அறிவித்துள்ளது.


KR TV Network / KR TV Lankan Voice

உள்நாட்டுச் செய்தி


ශ්‍රී ලංකාවේ පවතින අයහපත් කාලගුණික තත්ත්වය හේතුවෙන් ශ්‍රී ලංකා ක්‍රිකට් ආයතනය විසින් සංවිධානය කරන ලද සියලුම දේශීය ක්‍රිකට් තරගාවලි දින නියමයක් නොමැතිව කල් දමා ඇත.


වැදගත් තොරතුරු:


* පවතින වැසි සහිත කාලගුණය සැලකිල්ලට ගනිමින් මෙම තීරණය ගෙන ඇති බව ක්‍රිකට් ආයතනය පවසයි.

* ඒ අනුව, අන්තර් සමාජ එක්දින ක්‍රිකට් තරගාවලිය, 'බී' කාණ්ඩයේ විස්සයි 20 ක්‍රිකට් තරගාවලිය සහ ආණ්ඩුකාර කුසලාන තරගාවලිය මෙලෙස දින නියමයක් නොමැතිව කල් දමා තිබේ.

* කාලගුණය යහපත් වූ පසු සංශෝධිත තරග කාලසටහන් ප්‍රකාශයට පත් කරන බව ක්‍රිකට් ආයතනය වැඩිදුරටත් සඳහන් කරයි.

* මේ අතර, අයහපත් කාලගුණය හේතුවෙන් අද පැවැත්වීමට නියමිතව තිබූ මලල ක්‍රීඩා තේරීම් තරග ද දින නියමයක් නොමැතිව කල් දැමීමට ශ්‍රී ලංකා මලල ක්‍රීඩා සංගමය පියවර ගෙන ඇත.


KR TV Network / KR TV Lankan Voice

දේශීය පුවත්


All domestic cricket tournaments organized by Sri Lanka Cricket (SLC) have been postponed indefinitely due to the prevailing adverse weather conditions in the country.


Key Highlights:


* This decision was taken by the cricket governing body considering the ongoing rainy weather.

* Accordingly, the Inter-Club Limited Over Tournament, the Segment 'B' T20 Tournament, and the Governor's Cup Tournament have been postponed until further notice.

* SLC stated that revised match schedules will be announced once the weather conditions improve.

* Meanwhile, Sri Lanka Athletics has also announced the indefinite postponement of the athletic selection trials scheduled for today due to the inclement weather.


KR TV Network / KR TV Lankan Voice

Local News

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களும் காலவரையறையின்றி ஒத்திவைப்பு. Reviewed by KR TV LANKAN VOICE on மே 13, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.