தமிழகத்தில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக: ஆளுநரிடம் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்
தமிழகத்தில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக: ஆளுநரிடம் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தற்போது தேவையான பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. தவெக ஆட்சி அமைக்க ஏற்கனவே 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) ஆகியன தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி ஆதரவுக் கடிதங்களை சமர்ப்பித்தன.
இந்த நிலையில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியும் தவெகவுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது. இதன் மூலம் தவெகவின் மொத்த ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்து, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது. பெரும்பான்மையை நிரூபித்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உத்தியோகபூர்வமாக உரிமை கோரியுள்ளார்.
KR TV Network
KR TV Lankan Voice
சர்வதேச செய்தி
තමිල්නාඩුවේ ටීවීකේ (TVK) පක්ෂය බහුතරය සනාථ කරයි: රජයක් පිහිටුවීමට විජේ මහතා ආණ්ඩුකාරවරයාගෙන් අවසර පතයි
තමිල්නාඩු ප්රාන්ත සභා මැතිවරණයේදී ආසන 108ක් ජයග්රහණය කළ තමිල්නාඩු වෙට්ට්රි කසාගම් (TVK) පක්ෂය මේ වන විට රජයක් පිහිටුවීමට අවශ්ය බහුතර බලය ලබාගෙන ඇත. මීට පෙර කොංග්රස් පක්ෂයේ මන්ත්රීවරුන් 5 දෙනෙකුගේ සහය හිමිව තිබූ අතර, අද දින ඉන්දීය කොමියුනිස්ට් පක්ෂය (CPI) සහ මාක්ස්වාදී කොමියුනිස්ට් පක්ෂය (CPIM) සිය නිල සහය පල කිරීමේ ලිපි ලබා දුන්හ.
මෙම තත්ත්වය තුළ, ඉන්දීය යූනියන් මුස්ලිම් ලීග් (IUML) පක්ෂය ද ටීවීකේ පක්ෂයට සහය පළ කර ඇත. ඒ අනුව ටීවීකේ පක්ෂයට හිමි මුළු සහය මන්ත්රී සංඛ්යාව 118 දක්වා ඉහළ ගොස් ඇති අතර එය රජයක් පිහිටුවීමට අවශ්ය බහුතර බලයයි. බහුතරය සනාථ කිරීමෙන් අනතුරුව ටීවීකේ නායක විජේ මහතා තමිල්නාඩු ආණ්ඩුකාරවරයා හමුවී රජයක් පිහිටුවීමට නිල වශයෙන් අයිතිය ඉල්ලා තිබේ.
KR TV Network
KR TV Lankan Voice
ජාත්යන්තර පුවත්
TVK Proves Majority in Tamil Nadu: Leader Vijay Stakes Claim to Form Government
Thamizhaga Vettri Kazhagam (TVK), which emerged as the single largest party with 108 seats in the Tamil Nadu assembly elections, has now secured the necessary majority to form the government. While the 5-member Congress party had already extended its support, the Communist Party of India (CPI) and the Communist Party of India (Marxist) (CPIM) officially submitted their letters of unconditional support earlier today.
In a significant development, the Indian Union Muslim League (IUML) has also extended its support to TVK. With this, TVK's total support count has risen to 118 members, surpassing the required majority mark. Having proved the majority, TVK leader Vijay met with the Governor of Tamil Nadu to officially stake his claim to form the government.
KR TV Network
KR TV Lankan Voice
International News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 08, 2026
Rating:

கருத்துகள் இல்லை: