Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை நிறைவு

 


தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை நிறைவு


தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் நாளை (15) வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. இதற்கமைய, இந்த ஆணைக்குழுவின் இறுதிக்கூட்டம் இன்று (14) நடத்தப்பட்டுள்ளது.


ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை நிறைவடைந்தாலும், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதைய உறுப்பினர்கள் தத்தமது பதவிகளில் தொடர்ந்து நீடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க கடமையாற்றினார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


கே ஆர் டிவி நெட்வொர்க்

உள்நாட்டுச் செய்தி


ජාතික පොලිස් කොමිෂන් සභාවේ නිල කාලය හෙටින් අවසන් වේ


ජාතික පොලිස් කොමිෂන් සභාවේ නිල කාලය හෙට (15) සිකුරාදායින් අවසන් වීමට නියමිතය. ඒ අනුව එම කොමිෂන් සභාවේ අවසන් රැස්වීම අද (14) පවත්වා තිබේ.


කොමිෂන් සභාවේ නිල කාලය හෙටින් අවසන් වුවද, නව සාමාජිකයින් පත් කරන තෙක් වත්මන් සාමාජිකයින් එම තනතුරුවල දිගටම කටයුතු කරනු ඇතැයි වාර්තා වේ.


පසුගිය 2023 වසරේ මැයි මස 15 වන දින පත් කරන ලද මෙම කොමිෂන් සභාවේ සභාපතිවරයා ලෙස විශ්‍රාමික මහාධිකරණ විනිසුරු ලලිත් ඒකනායක මහතා කටයුතු කළේය. ජාතික පොලිස් කොමිෂන් සභාවේ සභාපතිවරයා සහ සාමාජිකයින් සිව්දෙනෙකු ව්‍යවස්ථාදායක සභාවේ නිර්දේශය මත ජනාධිපතිවරයා විසින් පත් කරනු ලබයි.


කේ ආර් ටී වී නෙට්වොර්ක්

දේශීය පුවත්


Term of National Police Commission Ends Tomorrow


The official term of the National Police Commission is scheduled to expire tomorrow (15) Friday. Accordingly, the final meeting of the commission was held today (14).


Although the term of the commission ends tomorrow, it has been announced that the current members will continue in their posts until new members are officially appointed.


Appointed on May 15, 2023, the commission was chaired by retired High Court Judge Lalith Ekanayake. The Chairman and four members of the National Police Commission are appointed by the President based on the recommendations of the Constitutional Council.


KR TV Network

Local News

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை நிறைவு Reviewed by KR TV LANKAN VOICE on மே 14, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.