Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

தமிழக முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள்


 தமிழக முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள்


தமிழகம் புதிய அரசியல் அத்தியாயத்தை நோக்கி முன்னேறும் இந்த வரலாற்று தருணத்தில், தமிழக முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. ஜோசப் விஜய்க்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் சுமந்து புதிய மாற்றங்களை உருவாக்கும் தலைமைத்துவமாக தங்களது பயணம் அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். தமிழக மக்களின் முன்னேற்றம், ஒற்றுமை, சமூக நீதியும் வளமையும் தங்களது தலைமையில் மேலும் வலுப்பெற வாழ்த்துகின்றோம்.


KR TV LANKAN VOICE

KR TV Network

KR TV Network Sinhala

KR TV Network English

www.krtvlankanvoice.lk

KR TV LANKAN VOICE (PVT) LTD



තමිල්නාඩු මහ ඇමති ලෙස තේරී පත් වූ ගරු ජෝසප් විජයි මහතාට සුබ පැතුම්


තමිල්නාඩුව නව දේශපාලන පරිච්ඡේදයක් කරා පියනගන මෙම ඓතිහාසික මොහොතේ, තමිල්නාඩු මහ ඇමතිවරයා ලෙස තේරී පත් වූ ගරු ජෝසප් විජයි මහතාට අපගේ හදපිරි සුබ පැතුම් එක් කරමු. ජනතාවගේ බලාපොරොත්තු සහ විශ්වාසය පෙරදැරිව නව වෙනසක් ඇති කරන නායකත්වයක් ලෙස ඔබගේ ගමන සාර්ථක වේවායි අපි ප්‍රාර්ථනා කරමු. ඔබගේ නායකත්වය යටතේ තමිල්නාඩු ජනතාවගේ සමගිය, ප්‍රගතිය, සමාජ සාධාරණත්වය සහ සෞභාග්‍යය තවදුරටත් ශක්තිමත් වේවායි අපි ප්‍රාර්ථනා කරමු.


KR TV LANKAN VOICE

KR TV Network

KR TV Network Sinhala

KR TV Network English

www.krtvlankanvoice.lk

KR TV LANKAN VOICE (PVT) LTD


Congratulations to Mr. Joseph Vijay on being selected as the Chief Minister of Tamil Nadu


At this historic moment as Tamil Nadu steps into a new political chapter, we extend our heartfelt wishes and prayers for your successful leadership. May your journey bring progress, unity, justice, and prosperity to the people of Tamil Nadu, and may your leadership inspire positive change for generations to come. We pray for your journey to be successful, carrying the hopes and expectations of the people as a new leadership that creates positive changes.


KR TV LANKAN VOICE

KR TV Network

KR TV Network Sinhala

KR TV Network English

www.krtvlankanvoice.lk

KR TV LANKAN VOICE (PVT) LTD

தமிழக முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள் Reviewed by KR TV LANKAN VOICE on மே 10, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.