காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசல் புதிய நிர்வாக சபைக்கான தேர்தல் அறிவிப்பு
காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசல் புதிய நிர்வாக சபைக்கான தேர்தல் அறிவிப்பு
காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசலின் புதிய நம்பிக்கையாளர்களை (நிர்வாக சபையினை) இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்ய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மே 11 முதல் மே 15 வரை காத்தான்குடி பிராந்திய காரியாலயத்தில் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 20 ஆம் திகதிக்கு முன்னதாக கொழும்பிலுள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளருக்குப் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான தேர்தல் இன்ஷா அல்லாஹ் வரும் ஜூன் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை இடம்பெறவுள்ளது.
இத்தேர்தல் பணிகளைச் சிறப்பாக முன்னெடுப்பதற்காகப் பிரதேச செயலகப் பிரதிநிதிகள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய விசேட தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்குக் காத்தான்குடி பிராந்திய காரியாலயத்தை அலுவலக நேரங்களில் நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
KR TV Network / KR TV Lankan Voice
ஆன்மீகச் செய்தி
කාත්තන්කුඩි මීරා ජුම්මා පල්ලියේ නව පාලක මණ්ඩලය සඳහා මැතිවරණ නිවේදනය
කාත්තන්කුඩි මීරා ජුම්මා පල්ලියේ නව භාරකරුවන් රහස් ඡන්දයකින් තෝරා පත් කර ගැනීමට මුස්ලිම් ආගමික හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුව තීරණය කර ඇත. ඒ සඳහා වන අයදුම්පත් මැයි 11 සිට මැයි 15 දක්වා පෙ.ව. 9:00 සිට ප.ව. 4:00 දක්වා කාත්තන්කුඩි ප්රාදේශීය කාර්යාලයෙන් ලබාගත හැක.
සම්පූර්ණ කරන ලද අයදුම්පත් මැයි 20 වනදාට පෙර කොළඹ පිහිටි මුස්ලිම් ආගමික හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තු අධ්යක්ෂවරයා වෙත ලියාපදිංචි තැපෑලෙන් එවිය යුතුය. අදාළ මැතිවරණය ජූනි 14 වන ඉරිදා පෙරවරු 9:00 සිට පස්වරු 3:00 දක්වා පැවැත්වීමට නියමිතය.
මැතිවරණ කටයුතු මෙහෙයවීම සඳහා ප්රාදේශීය ලේකම් කාර්යාල නිලධාරීන් සහ සිවිල් සංවිධාන නියෝජිතයන්ගෙන් සැදුම්ලත් විශේෂ මැතිවරණ කමිටුවක් පත් කර ඇත. වැඩිදුර තොරතුරු කාත්තන්කුඩි ප්රාදේශීය කාර්යාලයෙන් ලබාගත හැක.
KR TV Network / KR TV Lankan Voice
ආගමික පුවත්
Election Notice for New Management Committee of Kattankudy Meera Jummah Mosque
The Department of Muslim Religious and Cultural Affairs has issued instructions to select new trustees for the Kattankudy Meera Jummah Mosque through a secret ballot. Candidate application forms can be collected from May 11 to May 15 between 9:00 AM and 4:00 PM at the Department’s regional office in Kattankudy.
Completed applications must reach the Director of Muslim Religious and Cultural Affairs in Colombo via registered post by May 20. The election is scheduled to be held on Sunday, June 14, from 9:00 AM to 3:00 PM.
A dedicated election committee consisting of Divisional Secretariat representatives, department officials, and civil society members has been established to ensure a smooth process. For further information, the public may contact the Kattankudy regional office during business hours.
KR TV Network / KR TV Lankan Voice
Religious News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 11, 2026
Rating:

கருத்துகள் இல்லை: