Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல கலைஞரும் திருமணப் பதிவாளருமான அபூஷாஜித் காலமானார்

 


காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல கலைஞரும் திருமணப் பதிவாளருமான அபூஷாஜித் காலமானார்


காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல கலைஞரும், திருமணப் பதிவாளருமான அபூஷாஜித் என அழைக்கப்படும் உதுமாலெப்பை ஜாபீர் அவர்கள் கொழும்பில் காலமானார். அன்னாரின் மறைவுச் செய்தி காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள கலை இலக்கிய வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன், அன்னாரின் மறுமை வாழ்வின் வெற்றிக்காக அனைவரும் பிரார்த்திக்குமாறும் வேண்டப்படுகின்றனர்.


கே ஆர் டிவி நெட்வொர்க்

KR TV லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி


කාත්තන්කුඩියේ ප්‍රකට කලාකරුවෙකු සහ විවාහ රෙජිස්ට්‍රාර්වරයෙකු වූ අබුෂාජිත් මහතා අභාවප්‍රාප්ත වේ


කාත්තන්කුඩිය පදිංචි ප්‍රකට කලාකරුවෙකු මෙන්ම විවාහ රෙජිස්ට්‍රාර්වරයෙකු වූ අබුෂාජිත් යන නමින් හැඳින්වෙන උදුමාලෙබ්බේ ජාබීර් මහතා කොළඹදී අභාවප්‍රාප්ත විය. ඔහුගේ අභාවය කාත්තන්කුඩිය සහ ඒ අවට කලා ක්ෂේත්‍රයේ විශාල ශෝකයක් ඇති කර තිබේ.


අභාවප්‍රාප්ත ඒ මහතාගේ අවසන් කටයුතු සඳහා සහභාගී වන ලෙසත්, ඔහුගේ පරලොව ජීවිතය සාර්ථක වීම වෙනුවෙන් ප්‍රාර්ථනා කරන ලෙසත් ඉල්ලා සිටිනු ලැබේ.


කේ ආර් ටී වී නෙට්වොර්ක්

KR TV ලංකන් වොයිස්

දේශීය පුවත්


Prominent Artist and Marriage Registrar Abu Shahith Passes Away in Colombo


Uthumalebbe Jabir, popularly known as Abu Shahith, a well-known artist and Marriage Registrar from Kattankudy, has passed away in Colombo. His demise has cast a pall of gloom over the artistic and literary circles in Kattankudy and its surrounding areas.


The public is requested to attend the funeral prayers and pray for the eternal peace of the departed soul.


KR TV Network

KR TV Lankan Voice

Local News

காத்தான்குடியைச் சேர்ந்த பிரபல கலைஞரும் திருமணப் பதிவாளருமான அபூஷாஜித் காலமானார் Reviewed by KR TV LANKAN VOICE on மே 15, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.