முதலமைச்சர் விஜய்க்கு ராகுல் காந்தி நேரில் வாழ்த்து
முதலமைச்சர் விஜய்க்கு ராகுல் காந்தி நேரில் வாழ்த்து
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கு, இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இன்று காலை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ராகுல் காந்தி, பதவியேற்பு நிகழ்வுக்குப் பின்னர் முதலமைச்சர் விஜய்க்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும், மக்களின் வளமான வாழ்விற்கும் புதிய முதலமைச்சரின் தலைமைத்துவம் வலுசேர்க்கும் என ராகுல் காந்தி இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.
KR TV Network
KR TV Lankan Voice
சர்வதேச செய்தி
මහ ඇමති විජයිට රාහුල් ගාන්ධිගෙන් සුබ පැතුම්
තමිල්නාඩුවේ නව මහ ඇමති ලෙස දිවුරුම් දුන් තමිල්නාඩු වෙට්රි කසාගම් නායක විජයි මහතා වෙත ඉන්දීය විපක්ෂ නායක රාහුල් ගාන්ධි මහතා සිය සුබ පැතුම් එක් කර ඇත. අද උදෑසන චෙන්නායි නේරු ගෘහස්ථ ක්රීඩාංගණයේ පැවැති අති උත්කර්ෂවත් දිවුරුම් දීමේ උත්සවයට විශේෂ ආරාධිතයෙකු ලෙස සහභාගී වූ රාහුල් ගාන්ධි මහතා, උත්සවයෙන් අනතුරුව මහ ඇමති විජයි මහතා හමුවී සිය සුබ පතා තිබේ. තමිල්නාඩුවේ ප්රගතිය සහ ජනතාවගේ යහපැවැත්ම උදෙසා නව මහ ඇමතිවරයාගේ නායකත්වය ශක්තියක් වනු ඇතැයි රාහුල් ගාන්ධි මහතා මෙහිදී විශ්වාසය පළ කළේය.
KR TV Network
KR TV Lankan Voice
ජාත්යන්තර පුවත්
Rahul Gandhi Congratulates Chief Minister Vijay
Rahul Gandhi, the Leader of the Opposition in the Lok Sabha, extended his heartfelt congratulations to the newly sworn-in Chief Minister of Tamil Nadu, Vijay. Attending the grand swearing-in ceremony at the Nehru Indoor Stadium in Chennai as a special guest, Rahul Gandhi personally greeted Chief Minister Vijay following the event. He expressed his best wishes for the new administration and shared his confidence that Vijay’s leadership would contribute significantly to the progress and prosperity of the people of Tamil Nadu.
KR TV Network
KR TV Lankan Voice
International News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 10, 2026
Rating:

கருத்துகள் இல்லை: