காத்தான்குடியின் வர்த்தகப் பிரமுகர் I.L.M. முஸாதிக் அவர்கள் காலமானார்
காத்தான்குடியின் வர்த்தகப் பிரமுகர் I.L.M. முஸாதிக் அவர்கள் காலமானார்
காத்தான்குடி நகரின் பிரபல வர்த்தக நிறுவனமான Q Ba Traders இன் உரிமையாளர் I.L.M. முஸாதிக் (முஸாதிக் நானா) அவர்கள் காலமானார். அன்னாரின் மறைவுச் செய்தியானது காத்தான்குடி வர்த்தக சமூகத்தினர் மற்றும் உறவினர்களிடையே ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்தில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நலன்புரிவோர் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன், அன்னாரின் மறுமை வாழ்வின் வெற்றிக்காக அனைவரும் பிரார்த்திக்குமாறும் வேண்டப்படுகின்றனர்.
கே ஆர் டிவி நெட்வொர்க்
KR TV லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
කාත්තන්කුඩියේ ව්යාපාරික ප්රජාවේ ප්රමුඛයෙකු වූ I.L.M. මුසාදික් මහතා අභාවප්රාප්ත වේ
කාත්තන්කුඩියේ සුප්රසිද්ධ ව්යාපාරික ආයතනයක් වන Q Ba Traders හි හිමිකරු I.L.M. මුසාදික් මහතා අභාවප්රාප්ත විය. ඔහුගේ අභාවය කාත්තන්කුඩිය ව්යාපාරික ප්රජාව සහ ප්රදේශවාසීන් අතර දැඩි ශෝකයක් ඇති කිරීමට හේතු වී තිබේ.
අභාවප්රාප්ත ඒ මහතාගේ අවසන් කටයුතු සඳහා සහභාගී වන ලෙසත්, ඔහුගේ පරලොව ජීවිතය සාර්ථක වීම වෙනුවෙන් ප්රාර්ථනා කරන ලෙසත් ඉල්ලා සිටිනු ලැබේ.
කේ ආර් ටී වී නෙට්වොර්ක්
KR TV ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Prominent Businessman I.L.M. Musathik Passes Away in Kattankudy
I.L.M. Musathik, the owner of the well-known business establishment Q Ba Traders in Kattankudy, has passed away. His demise has caused deep sorrow among the business community and residents of the area.
Friends and relatives are requested to attend the funeral prayers and pray for the eternal peace of the departed soul.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
Reviewed by KR TV LANKAN VOICE
on
மே 15, 2026
Rating:

கருத்துகள் இல்லை: