Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அசாம் அமீன் BBCயில் இருந்து நீக்கம் !


ஊடகவியலாளர் அசாம் அமீன் BBCயினால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் அவர் பேசிய தொலைபேசி அழைப்புக்களின் குரல்பதிவுகள் வெளியாகியமை அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.sor/lnw

அசாம் அமீன் BBCயில் இருந்து நீக்கம் ! Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 21, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.