ட்ரோன் கெமராக்களின் தடை நீக்கம்
![]() |
ட்ரோன்கள் உட்பட அனைத்து விமானிகள் இல்லாத வான்வழி விமானங்களையும் பறக்க விடுவதற்கான தடையை நீக்கியுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. சிவில் விமான சேவை விதிமுறைகளுக்கு அமைய இந்த தடை நீக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றமையினால் ட்ரோன்கள் உட்பட அனைத்து விமானிகள் இல்லாத வான்வழி விமானங்களையும் பறக்க விடுவதற்கான தடையை அரசாங்கம் விதித்தது. பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக மீண்டும் அறிவிக்கும் இந்த சட்டம் அமுலில் இருக்கும் என சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்திருந்தது.
தற்போது நாட்டில் பாதுகாப்பு நிலைமை நன்றாக இருப்பதால் குறித்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
sor/lwn
ட்ரோன் கெமராக்களின் தடை நீக்கம்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 18, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 18, 2020
Rating:

கருத்துகள் இல்லை: