Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு



எதிர்வரும் இலங்கையின் 72 வது சுதந்திர தினத்தன்று (04.02.2020) இன்ஷா அல்லாஹ் காத்தான்குடி சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் காலை 9'00am-2.00pm வரை இரத்த தான நிகழ்வு காத்தான்குடி தள வைத்திசாலையில் வைத்திய அத்தியட்சகர் Dr.எம். எஸ். எம்.ஜாபிர் மற்றும் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் Dr.பிரபா சங்கர் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு இரத்தம் வழங்கவுள்ள கொடையாளர்கள் 31.01.2020 ம் திகதிக்கு முன்னர் பின்வரும் இலக்கங்களுடன் பெயர் விபரங்க ளைபதிவுசெய்து கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்

உதாரணமாக
Name:
Address:
NIC no.
என பின்வரும் இலக்கங்களில் ஒன்றிற்கு sms செய்துகொள்ளவும்

0774430877
0777397662
0776033330
0775566155

சுயாதீன ஊடகவியலாளர் போரம் (IJF) காத்தான்குடி.
சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 20, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.