Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கடற்கரை போன்ற பொது இடங்களில் ஒன்று கூடுவதை மறு அறிவித்தல்வரை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளவும்


இன்றுமுதல் (26) நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா அச்சுறுத்தல் முழுவதுமாக நீங்காத நிலையில் பொது மக்கள் கடற்கரை போன்ற பொது இடங்களில் ஒன்று கூடுவதை மறு அறிவித்தல்வரை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுமாறும், இளைஞர்கள் விடயத்தில் பெற்றோர் அதிக கவனம் செலுத்துவதோடு முடியுமானவரை சமூக இடைவெளிகளைப் பேணி சுகாதார அமைச்சு பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றி நடந்துகொள்ளுமாறும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

நகர முதல்வர்
நகர சபை
காத்தான்குடி


கடற்கரை போன்ற பொது இடங்களில் ஒன்று கூடுவதை மறு அறிவித்தல்வரை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளவும் Reviewed by www.lankanvoice.lk on மே 26, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.