ஞாயிறு, திங்கள் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்
நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை 24ஆம் திகதியும் மறுநாளான திங்கட்கிழமை 25ம் திகதியும் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அம
அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஞாயிறு, திங்கள் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் அமுல்
Reviewed by www.lankanvoice.lk
on
மே 22, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மே 22, 2020
Rating:

கருத்துகள் இல்லை: