Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அதிவேக வீதிகளில் 3 நாட்களில் 163 மில்லியன் ரூபா வருமானம்

அதிவேக வீதிகளில் 3 நாட்களில் 163 மில்லியன் ரூபா வருமானம்; 4 இலட்சத்திற்கும் அதிக வாகனங்கள் பயணம்

புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 10, 11 மற்றும் 12 ஆகிய 3 நாட்களில் மாத்திரம் அதிவேக வீதிகள் ஊடாக 163 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் 434,338 வாகனங்கள் அதிவேக வீதிகளைப் பயன்படுத்தியுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அநுராத ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி மாத்திரம் 45 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளது. இதேவேளை, அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் ஏதேனும் விபத்துக்கள் அல்லது தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொண்டால், 1969 என்ற உடனடி அழைப்பு மையத்திற்குத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி

අධිවේගී මාර්ගවලින් දින 3ක් තුළ මිලියන 163ක ආදායමක්

අලුත් අවුරුදු සමය වෙනුවෙන් පසුගිය දින 3ක කාලය තුළ අධිවේගී මාර්ග භාවිතයෙන් රුපියල් මිලියන 163කට අධික ආදායමක් උපයා ඇති බව මාර්ග සංවර්ධන අධිකාරිය පවසයි. පසුගිය අප්‍රේල් 10, 11 සහ 12 යන දිනවල පමණක් අධිවේගී මාර්ගවල වාහන 434,338ක් ගමන් කර ඇති බව මාර්ග සංවර්ධන අධිකාරියේ අධ්‍යක්ෂ ජනරාල් අනුරාධ හෙට්ටිආරච්චි මහතා සඳහන් කළේය.

පසුගිය 12 වනදා පමණක් රුපියල් මිලියන 45කට අධික ආදායමක් ලැබී තිබේ. මේ අතර අධිවේගී මාර්ගවල ගමන් ගන්නා වාහන කිසියම් අනතුරකට හෝ කාර්මික දෝෂයකට ලක්වුවහොත් 1969 ක්ෂණික ඇමතුම් අංකය වෙත දැනුම් දෙන ලෙසද මාර්ග සංවර්ධන අධිකාරිය දැනුම් දෙයි.

KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්

Expressways Generate Over Rs. 163 Million in Revenue Within 3 Days

Over Rs. 163 million has been generated as revenue from expressways during the past three days in view of the New Year season. Director General of the Road Development Authority (RDA), Anuradha Hettiarachchi, stated that 434,338 vehicles used the expressways on April 10, 11, and 12 alone.

On April 12 alone, a revenue exceeding Rs. 45 million was recorded. Meanwhile, the RDA has urged motorists to contact the 1969 emergency hotline if they encounter any accidents or technical breakdowns while traveling on the expressways.

KR TV Network
KR TV Lankan Voice
Local News

அதிவேக வீதிகளில் 3 நாட்களில் 163 மில்லியன் ரூபா வருமானம் Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 15, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.