இலங்கை பாதுகாப்பில் இருந்த 240 ஈரான் மாலுமிகள் தாயகம் திரும்பினர்
இலங்கை பாதுகாப்பில் இருந்த 240 ஈரான் மாலுமிகள் தாயகம் திரும்பினர்
இலங்கையின் பாதுகாப்பில் இருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த 240 மாலுமிகள் நேற்று (14) விசேட விமானம் மூலம் ஈரான் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்புக்கு அருகில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான ஈரானின் 'IRIS Dena' கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளும், ஈரான் கடற்படைக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலில் இருந்த 204 மாலுமிகளுமே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கிக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இந்தக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். குறித்த கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளான போது இலங்கை கடற்படையினரால் இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி
ශ්රී ලංකා ආරක්ෂාව යටතේ සිටි ඉරාන නාවිකයින් යළි මව්බිමට
ශ්රී ලංකාවේ ආරක්ෂාව යටතේ පසුවූ ඉරාන නාවික හමුදාවට අයත් නාවිකයින් 240 දෙනෙකු ඊයේ (14) විශේෂ ගුවන් යානයකින් ඉරානය බලා පිටත්ව ගොස් තිබේ. ශ්රී ලංකා මුහුදු සීමාව ආසන්නයේදී අමෙරිකානු ප්රහාරයකට ලක්වූ 'IRIS Dena' නෞකාවේ සිටි නාවිකයින් 32 දෙනෙකු සහ ඉරාන නාවික හමුදාවට අයත් 'IRIS Bushehr' නෞකාවේ සිටි නාවිකයින් 204 දෙනෙකු මෙලෙස පිටත් කර යවා ඇති බව ආරක්ෂක රාජ්ය අමාත්ය විශ්රාමික මේජර් ජෙනරාල් අරුණ ජයසේකර මහතා ප්රකාශ කළේය.
කටුනායක බණ්ඩාරනායක ජාත්යන්තර ගුවන් තොටුපළේ සිට විශේෂ තුර්කි ගුවන් යානයක් මගින් ඔවුන්ව පිටත් කර හැරීමට කටයුතු කර තිබුණි. මෙම නෞකා ප්රහාරයට ලක්වූ අවස්ථාවේදී ශ්රී ලංකා නාවික හමුදාව විසින් ඔවුන්ව ආරක්ෂිතව මුදවාගෙන රැකවරණය ලබා දී තිබුණි.
KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්
240 Iranian Sailors Under Sri Lankan Custody Return Home
A group of 240 Iranian sailors who were under the protection of the Sri Lankan government returned to Iran yesterday (14) via a special flight. State Minister of Defence, Retired Major General Aruna Jayasekara, confirmed that the group included 32 sailors rescued from the 'IRIS Dena', which came under US attack near Sri Lankan waters, and 204 sailors from the Iranian naval vessel 'IRIS Bushehr'.
The sailors were repatriated from the Bandaranaike International Airport in Katunayake on a special Turkish Airlines flight. These personnel were rescued and maintained under safe custody by the Sri Lanka Navy following the maritime incident involving their vessels.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
இலங்கை பாதுகாப்பில் இருந்த 240 ஈரான் மாலுமிகள் தாயகம் திரும்பினர்
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 15, 2026
Rating:
கருத்துகள் இல்லை: