Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சூறாவளியினால் பாதிக்கப்பட்டவரின் புதிய இல்லத்தில் ஜனாதிபதி புத்தாண்டு கொண்டாட்டம

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டவரின் புதிய இல்லத்தில் ஜனாதிபதி புத்தாண்டு கொண்டாட்டம்

டித்வா சூறாவளியினால் சேதமடைந்து, அரசாங்கத்தின் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மீள நிர்மாணிக்கப்பட்ட இல்லமொன்றில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (14) கலந்துகொண்டார். அனுராதபுரம், கல்நேவ பிரதேச செயலகப் பிரிவின் மல்பெலிகல கிராமத்தைச் சேர்ந்த இந்திரஜித் சம்பத் சேனாரத்ன என்பவரின் புதிய வீட்டிற்குப் பால் காய்ச்சி குடிபுகும் நிகழ்விலும், புத்தாண்டுச் சடங்குகளிலும் ஜனாதிபதி பங்கேற்றார்.

முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டின் கீழ், ஐந்து மாத காலப்பகுதிக்குள் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கல்நேவ பிரதேச செயலாளர் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக நிர்மாணிக்கப்படும் ஆறு புதிய வீடுகளில் இதுவும் ஒன்றாகும். அத்துடன் இப்பிரதேசத்தில் பகுதியளவில் சேதமடைந்த 66 வீடுகளுக்கான இழப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. பிரதேச மக்களுடன் இணைந்து புத்தாண்டுச் சடங்குகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி, அங்கிருந்த மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், மக்களிடம் இருந்து வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் அமைச்சர்களான கே.டி. லால்காந்த, வசந்த சமரசிங்க, வைத்தியர் சுசில் ரணசிங்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி

දිත්වා සුළි කුණාටුවෙන් විපතට පත්වූවන් වෙනුවෙන් ඉදි කළ නව නිවසේ චාරිත්‍රවලට ජනාධිපති එක්වෙයි

දිත්වා සුළි කුණාටුවෙන් විනාශ වී රජයේ වන්දි ක්‍රමය යටතේ නැවත ඉදි කරන ලද නිවසක අලුත් අවුරුදු චාරිත්‍ර ඉටු කිරීමට ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ඊයේ (14) සහභාගී විය. අනුරාධපුර - ගල්නෑව ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ මල්පෙලිගල පදිංචි ඉන්ද්‍රජිත් සම්පත් සේනාරත්න මහතාගේ නව නිවසට කිරි ඉතිරවීම සහ අවුරුදු චාරිත්‍ර ඉටු කිරීමේ අවස්ථාවට ජනාධිපතිවරයා මෙලෙස එක් විය.

සම්පූර්ණයෙන් විනාශ වූ නිවාස සඳහා ලබා දුන් වන්දි මුදල් යටතේ මාස පහක් වැනි කෙටි කාලයකින් මෙම නිවස ඉදි කර ඇති අතර, ගල්නෑව ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ ඉදි කළ නිවාස හය අතරින් මෙය එකකි. තවද එම ප්‍රදේශයේ අර්ධ වශයෙන් හානි වූ නිවාස 66ක් සඳහාද මේ වන විට වන්දි ලබා දී අවසන්ය. ප්‍රදේශවාසීන් සමඟ එක්ව අලුත් අවුරුදු චාරිත්‍රවලට සහභාගී වූ ජනාධිපතිවරයා එහි සිටි සැමට සිය සුබපැතුම් එක් කළේය. මෙම අවස්ථාවට අමාත්‍යවරුන් වන කේ.ඩී. ලාල්කාන්ත, වසන්ත සමරසිංහ, වෛද්‍ය සුසිල් රණසිංහ ඇතුළු රජයේ නිලධාරීන් රැසක් සහභාගී වූහ.

KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්

President Participates in New Year Traditions at a Reconstructed House Affected by Cyclone Ditva

President Anura Kumara Dissanayake participated in the Sinhala and Tamil New Year celebrations yesterday (14) at a newly reconstructed house in Malpeligala, Galnewa, which was previously destroyed by Cyclone Ditva. The President joined H.M. Indrajith Sampath Senaratne's family for the milk-boiling ceremony and other New Year rituals at their home, built under the government’s compensation scheme.

This residence is one of six houses fully reconstructed within five months in the Galnewa Divisional Secretariat division following the disaster. Furthermore, compensation has already been completed for 66 partially damaged houses in the area. During the event, the President interacted with the local community and extended his New Year wishes to all. Ministers K.D. Lalkantha, Vasantha Samarasinghe, Dr. Susil Ranasinghe, and other government officials were also present at the occasion.

KR TV Network
KR TV Lankan Voice
Local News
சூறாவளியினால் பாதிக்கப்பட்டவரின் புதிய இல்லத்தில் ஜனாதிபதி புத்தாண்டு கொண்டாட்டம Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 15, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.