Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

எரிபொருள் விலை ஏற்ற இறக்கத்தின் பாரத்தை மக்கள் மீது சுமத்தமாட்டோம்


சந்தையில் ஏற்படும் எரிபொருள் விலை ஏற்ற இறக்கத்தின் பாரத்தை மக்கள் மீது சுமத்தமாட்டோம்; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ உறுதி

களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர், உலகச் சந்தையில் நிலவும் எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, உள்நாட்டிலும் எரிபொருள் விலையில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார். அவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டாலும், அதன் முழுமையான சுமையை மக்கள் மீது சுமத்தாமல், கணிசமான பகுதியை திறைசேரி பொறுப்பேற்கும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார். மேலும், தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலைகளை, போர்ச் சூழல் தணிந்தவுடன் கூடிய விரைவில் குறைப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி

ඉන්ධන මිල ඉක්මනින්ම අඩු කරනවා - ඇමති නලින්ද ජයතිස්ස

මධ්‍ය පෙරදිග පවතින යුද වාතාවරණය හමුවේ වුවද, රට තුළ ඉන්ධන සහ විදුලි සැපයුම බාධාවකින් තොරව පවත්වාගෙන යන බව සෞඛ්‍ය හා මාධ්‍ය අමාත්‍ය වෛද්‍ය නලින්ද ජයතිස්ස මහතා පවසයි.

කළුතර ප්‍රදේශයේදී මාධ්‍ය වෙත අදහස් දක්වමින් අමාත්‍යවරයා කියා සිටියේ, ලෝක වෙළඳපොලේ පවතින තෙල් මිල උච්චාවචනයන්ට අනුව දේශීයවද ඉන්ධන මිලෙහි යම් වැඩිවීමක් සිදුවීමට ඉඩ ඇති බවයි. කෙසේ වෙතත්, එවැනි මිල වැඩිවීමක් සිදු වුවද, එහි සම්පූර්ණ බර ජනතාව මත පටවන්නේ නැතිව සැලකිය යුතු කොටසක් භාණ්ඩාගාරය විසින් දරනු ලබන බවද අමාත්‍යවරයා මෙහිදී පැවසීය. එසේම, යුද වාතාවරණය සමනය වූ වහාම දැනට වැඩිකර ඇති ඉන්ධන මිල ඉක්මනින්ම අඩු කිරීම රජයේ අපේක්ෂාව බවද ඔහු වැඩිදුරටත් සඳහන් කළේය.

KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්

Fuel Prices to be Reduced Soon, Electricity Supply Insured; Minister Nalinda Jayatissa

Minister of Health and Media, Dr. Nalinda Jayatissa, stated that fuel and electricity supplies in the country will continue uninterrupted despite the ongoing conflict in the Middle East.

Speaking to the media in Kalutara, the Minister indicated that a minor increase in domestic fuel prices is possible, aligned with price fluctuations in the world market. However, he emphasized that the government will not pass the full burden of such an increase to the public; a significant portion will be absorbed by the Treasury. Furthermore, Minister Jayatissa highlighted that the government intends to reduce the current high fuel prices as soon as the Middle Eastern conflict subsides.

KR TV Network
KR TV Lankan Voice
Local News
எரிபொருள் விலை ஏற்ற இறக்கத்தின் பாரத்தை மக்கள் மீது சுமத்தமாட்டோம் Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 16, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.