Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும்



ஐநாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும்; அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம் எச்சரிக்கை

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (17) பிற்பகல் வேளையில் கடும் மின்னல் தாக்கம் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பானது, இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக திறந்த வெளிகளில் இருப்பதைத் தவிர்க்குமாறும், மின்னல் தாக்கங்களின் போது மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துவதில் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி

දිවයිනේ ප්‍රදේශ කිහිපයකට දැඩි අකුණු අනතුරු; ස්වභාවික විපත් පෙරනිමිති මධ්‍යස්ථානයෙන් අනතුරු ඇඟවීමක්

දිවයිනේ ප්‍රදේශ කිහිපයකට අද (17) පස්වරු කාලයේදී දැඩි අකුණු අනතුරු ඇති විය හැකි බව ස්වභාවික විපත් පිළිබඳ පෙරනිමිති මධ්‍යස්ථානය නිවේදනය කරයි. අද මධ්‍යහ්න 12.00ට නිකුත් කරන ලද මෙම අනතුරු ඇඟවීමේ නිවේදනය අද රාත්‍රී 11.00 දක්වා බලපැවැත්වෙනු ඇත.

ගිගුරුම් සහිත වැසි ඇති වන අවස්ථාවලදී තාවකාලික තද සුළං සහ අකුණු මඟින් සිදුවන අනතුරු අවම කර ගැනීමට අවශ්‍ය පියවර ගන්නා ලෙස මහජනතාවගෙන් ඉල්ලා සිටී. විශේෂයෙන් විවෘත ස්ථානවල රැඳී සිටීමෙන් වළකින ලෙසත්, අකුණු පවතින අවස්ථාවලදී විදුලි උපකරණ භාවිතයේදී වඩාත් සැලකිලිමත් වන ලෙසත් උපදෙස් දී ඇත.

KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්

Severe Lightning Warning Issued for Several Districts Across the Island

The Natural Disaster Early Warning Centre has issued a warning regarding severe lightning expected in several parts of the country today (17). The advisory, issued at 12:00 noon, remains valid until 11:00 p.m. tonight.

The public is advised to take necessary precautions to minimize damages caused by temporary strong winds and lightning during thundershowers. People are urged to avoid open areas and refrain from using electronic devices during lightning activity. Emergency services remain on alert as weather patterns suggest volatile conditions in hilly and rural regions throughout the evening.

KR TV Network
KR TV Lankan Voice
Local News
நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 17, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.