Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஜனாஸா அறிவித்தல்: காத்தான்குடி முஅத்தின் MAM. ஹபீபு முஹம்மது அவர்கள் காலமானார்


ஜனாஸா அறிவித்தல்: காத்தான்குடி முஅத்தின் MAM. ஹபீபு முஹம்மது அவர்கள் காலமானார்

காத்தான்குடி 6ஆம் குறிச்சி பிரதான வீதியில் அமைந்துள்ள அஸ்-ஸெய்யிது செயின் மௌலானா பள்ளிவாயலில் மிக நீண்டகாலம் முஅத்தினாகவும், இறுதியாக 10 வருடங்களுக்கு மேலாக மஸ்ஜிதுல் ஹஸனாத் இரும்புத் தைக்காவிலும் முஅத்தினாகக் கடமைபுரிந்த MAM. ஹபீபு முஹம்மது அவர்கள் நேற்று (15) மாலை வபாத்தானார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்).

அன்னாரின் ஜனாஸா புதிய காத்தான்குடி, தக்வா பள்ளிவாயல் வீதியிலுள்ள அவரது மகளின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 16, 2026) காலை 8.00 மணிக்கு புதிய காத்தான்குடி தக்வா பள்ளிவாயலில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாயல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறைவு குறித்து காத்தான்குடி பிரதேச மக்கள் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.

KR TV Network
KR TV Lankan Voice
உள்நாட்டுச் செய்தி

ජනාසා දැනුම්දීම: කාත්තන්කුඩි මුඅද්දීන් MAM. හබීබ් මොහොමඩ් මහතා අභාවප්‍රාප්ත වෙයි

කාත්තන්කුඩි 6 වන වීදියේ පිහිටි අල්-සෙයියිදු සෙයින් මවුලානා පල්ලියේ දීර්ඝ කාලයක් මුඅද්දීන්වරයෙකු ලෙස සේවය කළ සහ අවසාන කාලයේ වසර 10 කට වැඩි කාලයක් මස්ජිදුල් හසනාත් ඉරුම්බු තයික්කාවේ මුඅද්දීන්වරයෙකු ලෙස සේවය කළ MAM. හබීබ් මොහොමඩ් මහතා ඊයේ (15) සවස අභාවප්‍රාප්ත විය (ඉන්නා ලිල්ලාහි ව ඉන්නා ඉලෛහි රාජිඌන්).

දේහය නව කාත්තන්කුඩි තක්වා පල්ලිය පාරේ පිහිටි ඔහුගේ දියණියගේ නිවසේ තබා ඇත. ජනාසා යාච්ඤාව අද බ්‍රහස්පතින්දා (අප්‍රේල් 16, 2026) උදෑසන 8.00 ට නව කාත්තන්කුඩි තක්වා පල්ලියේදී සිදු කිරීමට නියමිත අතර අනතුරුව අල් අක්සා ජුම්මා පල්ලියේ සුසාන භූමියේදී භූමදානය කිරීමට නියමිතය.

KR TV Network
KR TV Lankan Voice
දේශීය පුවත්

Janaza Notice: Long-serving Muadhin MAM. Habib Mohamed Passes Away in Kattankudy

MAM. Habib Mohamed, who served as a long-time Muadhin at the As-Sayyid Zein Moulana Mosque on Kattankudy Main Street and for over 10 years at the Masjidul Hasanath Irumbu Thaikka, passed away yesterday (15) evening (Inna lillahi wa inna ilayhi raji'un).

The remains are currently at his daughter's residence on Takwa Mosque Road, New Kattankudy. The Janaza prayer will be held today, Thursday (April 16, 2026) at 8:00 AM at the New Kattankudy Takwa Mosque, followed by burial at the Al-Aqsa Jummah Mosque burial ground. The community in Kattankudy expressed deep condolences over his passing.

KR TV Network
KR TV Lankan Voice
Local News
ஜனாஸா அறிவித்தல்: காத்தான்குடி முஅத்தின் MAM. ஹபீபு முஹம்மது அவர்கள் காலமானார் Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 16, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.